சனி, ஜூன் 12, 2010

திருப்பான் புல்-ப்ராசாரிணி

இலை -பாம்பு விஷ கடிக்கு மாற்று மருந்தாக செயல்படுகிறது ,கண் நோய்க்கும் பயன்படுகிறது ..
சமூலம் -காய்ச்சல் ,பால் வினை நோய்களுக்கு பயன்படுகிறது .
வேர் -நீர் பெருக்கும்,வீக்கம் போகும் ,மூலம் தீரும் ,கிட்னிக்கு நல்லது ,உப்பு நீரை சரி செய்யும் ,மூட்டு வலியை குறைக்கும் .

பொதுவாக இதனை -ஆயுர்வேதத்தில் ப்ராசிரிணி என்றே சொல்வோம் -ஆனால் கந்த ப்ராசிரிணி என்பதின் தாவரவியல் பெயர் -paederia foetida -rubaiaceae family .
பீநாறி சங்கை ,முதியார் கூந்தல் -இதற்கு தொடர்புண்டு 

குணமாகும் நோய்கள் -வாத நோய்கள்,பக்கவாதம் ,நீர் சுருக்கு ,மூலம் ,பல் வலிக்கும் சிறந்தது .

Post Comment

0 comments:

கருத்துரையிடுக