செவ்வாய், ஜூன் 01, 2010

பெபர் மின்ட்-பூதிக-புதினானா-


  • ஆயுர்வேதத்தில் இதனை பூதிக என்று சொல்வோம் ...
  • புதினானாவாகவும் இதனை கருதலாம் ..
  • தீரக்கூடிய நோய்களில் -பசியின்மை ,கிருமி ,வாந்தி ,அஜீரணம் ,உதடு மற்றும் வாய் சேர்ந்த நோய்களையும் சரி செய்யும் 
  • மெந்தால் என்னும் வேதிப்பொருள் அடங்கிலுள்ள இந்த பெபர் மின்ட் எனப்படும் இந்த மூலிகை -பலவகையான உணவுகளில் -சுவையூட்டியாக ,வாசனைக்காகவும் சேர்க்கபடுகிறது .
  • இந்த மூலிகை -செரியா கழிச்சல் என்னும் irritable bowel syndrome ,குமட்டலுக்கும் ,GERD என்னும் உணவுக் குழாயின் மேல் உள்ள சுருக்கு சதையின் பலஹீனதிர்க்கும் அதனால் வரும் எதிர்களிப்பு ,நெஞ்ஜெரிச்சலுக்கும் பயன்படுகிறது 
  • இதில் உள்ள பெபெர் மின்ட் ஆயில் -சிறந்த பூச்சிகொல்லியாக விவசாயத்திலும் பயன்படுகிறது .





























குணமாகும் நோய்களில் -வயிற்று நோய்கள் ,பசியின்மை ,பேதி ,வாத நோய்கள் ,பல்வலி ,தலை வலி 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக