இயற்கையாக துன்பம் விளைவிக்கும் உணவுப் பொருட்கள்
- ஊகமுள் (சூக) தானியங்களில் - யவ தானியம்
- சமீ தானியங்களில் - உளுந்து
- நீர் வகைகளில் - மழை காலத்து ஆற்று நீர்
- உப்புகளில் - சவுட்டு உப்பு
- கீரை வகைகளில் - கடுக்கீரை
- மாம்சங்களில் - பசு மாம்சம்
- பறவைகளில் - சிறிய புறா
- பொந்தில் வாழும் பிராணிகளில் - தவளை
- மீன்களில் - சிலிசிமம் என்னும் மீன்
- நெய்களில் - செம்மறியாட்டு நெய்
- பால்களில் - செம்மறியாட்டு நெய்
- தாவர எண்ணைகளில் - குசும்ப எண்ணெய்
- வசை என்னும் நிணநீர்களில்- எருமைக் கடாவின் வசை நீர்
- மீன் வசைகளில் - கும்பீரம் என்னும் வசை
- நீர் வாழ் பறவைகளின் வசைகளில் - நீர் காக்கையின் நிணநீர்
- கொத்தித் தின்னும் பறவை வகையில் - சிட்டுக்குருவியின் வசை
- தழைகளை தின்னும் பிராணி மேதசில் - யானையின் கொழுப்பு
- பழங்களில்- அசினி பலாபழம்
- கிழங்குகளில் - முதிர்ந்த முள்ளங்கி
- கரும்பு பொருட்களில் - வெல்லப்பாகு
மேற்கூறிய அனைத்தும் இயற்கையாகவே தீமை பயக்கும் என ஆச்சார்யர் சரகர் சொல்கிறார் ..
0 comments:
கருத்துரையிடுக