வியாழன், ஆகஸ்ட் 12, 2010

உங்களோடு நட்புறவு .வலுபெற நான் செய்ய வேண்டியவை

நண்பர்களே ..

மூலிகைகளை பற்றி நிறைய எழுதினால்தான் அடுத்து நோய்களுக்கான சிகிச்சைகளை பற்றி விரைவாக சொல்ல முடியும் ..எனவே ..இன்னும் பல மூலிகைகளை பற்றி படம் ,பாட்டுடன் எழுத உள்ளேன் ..http://ayurvedamaruthuvam.blogspot.com/search/label/அதிக%20விளக்கத்துடன்%20தனி%20தனி%20மூலிகைகள் என்ற அதிக விளக்கத்துடன் கூடிய மூலிகைகளை எழுத பாக்கி பல மூலிகைகள் உள்ளது ..

நண்பர்கள் பலர் பாலியல் சம்பதமான கேள்விகளை கேட்கிறார்கள் ..அதற்க்கு ஆயுர்வேத முறையில் தீர்வு சொல்ல வேண்டிய நிலையில் ..இன்னும் பல அடிப்படை கட்டுரைகளை எழுத தேவை உள்ளது ...
பல பெண் வாசககர்கள் ..தங்கள் குடும்பத்துடன் இந்த தளத்தை பார்க்க வருவதால் ..பல பெண் சகோதரிகள் சில ஆட்சேபனைகளை தெரிவிக்கிறார்கள் ..எனவே ..பாலியல் விஷயங்கள் மிக பொதுபடையாக எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது .என்ன செய்வது என்று தெரியவில்லை ....ஆனால் சந்தேகங்களை எழுதிதான ஆக வேண்டியுள்ளது ..

எனவே ..கொஞ்சம் பொறுங்கள் ..

  1. மூலிகைகளை பற்றி எழுதுகிறேன் .
  2. பொதுபடையாக பாலியல் விஷயங்களையும் ,ஆயுர்வேதத்தில் மிக ஆழமான முறை தீர்வுகளையும் ..எழுதுவேன் ..
  3. அடிப்படை ஆயுர்வேத கட்டுரைகள் தேவை படுகிறது ..அது பின்னர் ரேபாரன்சுக்கு உதவும் 
  4. ஆயுர்வேத மருந்துகளின் பெயர்கள் ,சேர்மானங்கள் ,செய்முறைகளை ,பயன்பாடுகள் ..குறித்தும் எழுத வேண்டும் ..
  5. கேள்வி பதிலை கேட்க -மெயில் தான் சிறந்து ..நிறைய கேள்விகள் வருவதால் தாமதம் ஆகிறது ...அதிக பட்சம் .மூன்று நாளில் கேள்விக்கான விடை பெறலாம் 

Post Comment

1 comments:

கருத்துரையிடுக