வெள்ளி, ஆகஸ்ட் 13, 2010

உடலுக்கு நன்மை பயப்பவைகளில் சிறந்தவை-பாகம் -1

 ஆசார்யர் சரகர் இந்த கீழே கூறியவைகள் -சிறந்ததில் சிறந்தது ..
         
1. உயிரைத் தாங்கும் பொருட்களில் - சோறு

2. நீர் வேட்கை தணிப்பதில் - நீர்

3. களைப்பைப் போக்குவதில் - மது(தயவு செய்து குடிக்காதீர்கள் )

4. உயிரூட்டும் பொருள்களில் - பால்

5. வளர்ச்சியைத்தரும் பொருட்களில் - புலால்

6. திருப்தி தருபவைகளில் - மாம்ஸரசம்

7. சுவையூட்டும் பொருட்களில் - உப்பு

8. இதயத்திற்கு இதமானதில் - புளிப்பு

9. வலிமையூட்டுவதில் - கோழி மாமிசம்

10. விந்து வளர்ச்சி செய்வதில் - முதலையின் விந்து

11. கப பித்தங்களைப் போக்குவதில் - தேன்

12. வாதபித்த நீக்கத்தில் - நெய்

13. வாதகப நீக்கத்தில் - எண்ணெய்

14. கபநீக்கச் செயல்களில் - வாந்தி எடுக்கச் செய்தல்

15. பித்த நீக்கச் செயல்களில் - பேதியாகச் செய்தல் 

16. வாத நீக்கச் செயல்களில் - வஸ்திகர்மா

17. உடலை மென்மை படுத்துவதில் - வியர்ப்பிக்கும் முறை

18. உடலை உறுதியாக்குவதில் - உடற்பயிற்சி

19. ஆண்மை அழிப்பதில் - காரப்பொருள்

20. உணவில் விருப்பமின்மை 
உண்டாக்குவதில் - திந்துகப்பழம்

இன்னும் பல உள்ளது தொடரும் 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக