கல்லீரல் மண்ணீரல் வீக்கத்திற்கு க்ஷீரபிப்பலி -Ksheera Pippali
(ref-சக்ரதத்த)\
தேவையான
மருந்துகள்:
1. திப்பிலி – பிப்பலீ போதுமான
அளவு
2. கள்ளிப்பால் – ஸ்னுஹிக்ஷீர போதுமான
அளவு
செய்முறை:
இவைகளை நுண்ணியதாக அரைத்துப் பதத்தில் 100 மி.கி. எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி
உலர்த்திப் பத்திரப்படுத்தவும்.
அளவும்
அனுபானமும்:
ஒன்று முதல் இரண்டு
மாத்திரைகள் வரை தேன் அல்லது நெய்யுடன்.
தீரும் நோய்கள்:
பசிக்குறைவு (அக்னி மாந்த்ய), இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), கல்லீரல், மண்ணீரல் பெருக்கம் (யக்ருத்ப்லீஹ வ்ருத்தி),
காய்ச்சல் (ஜ்வர),
மிதமான மலமிளக்கி.