வெள்ளி, ஏப்ரல் 10, 2020

உலக ஹோமியோபதி தினம் - கொரானா -நோய் எதிரிப்பாற்றல் -உடல் உயிர் ஆற்றல்

கொரானா யுத்ததில் ஹோமியோ என்கிற சூப்பர் ஹீரோ..


டாக்டர். அ. முகமது சலீம் .,BAMS.,M.Sc.,MBA
டாக்டர் . ஐ . ஜவாஹிரா சலீம் ., BHMS
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவர்கள்.



இன்று உலக ஹோமியோபதி தினம் -ஆங்கில மருத்துவரான சாமுவேல் ஹனிமேன் இந்த அற்புத ஹோமியோபதி கண்டுபிடித்தவரின் பிறந்த நாள்.

சின்கோனா மரப்பட்டையை கொண்டு இன்று கொரானாவுக்கு மருந்தாக முயற்சி செய்கிற Hydroxychloroquine (HCQ) க்ளோரோ குயின் ஆங்கில மருந்தை கண்டு பிடித்தததாக சொல்கிறார்கள். அந்த மருந்தை கொண்டு ஹோமியோபதி என்ற ஒரு மருத்துவ துறையையே உண்டாக்கியவர் இவர்.. 



இந்திய மருத்துவம் ஆயுஷ் ஹோமியோபதி துறை இந்த கொரானாவிற்க்கு தடுப்பு மருந்தாக ஆர்ஸ் ஆல்ப் 30 மருந்தை பரிந்துரைக்கிறது. கேரளா முழுவதும் இந்த மருந்தையும் கிட்டதட்ட எல்லா மக்களுக்கும் கொடுத்துள்ளார்கள் என்பது  கூத்தல் தகவல் .

மேலும் கேம்பர், பெல், ஜெல்ஸ், டியூபர்குளினம், மேலும் பல மருந்தைகளை நோய் தன்மைக்கு தக்கவாறு பரிந்துரைக்க சொல்கிறது. 


உடலின் உயிர் ஆற்றல் என்கிற வைட்டல் போர்ஸ் என்கிற சக்தியை மூலமாக வைத்து செயல்படுகிற மருத்துவம் இந்த ஹோமியோபதி.. 

ஆயுஷ் மருத்துவம் என்றால் என்ன ? ஒரே நோய்க்கு ஆயுர்வேத, சித்த, ஹோமியோபதி, யுனானி, யோகா & நேச்ரோபதி என்ற ஐந்து வகை சிகிச்சைகளில் ஏதேனும் ஒன்றையோ அல்லது ஒருங்கிணைந்தோ  சேர்ந்து சிகிச்சை அளிப்பது.


ஒரு நோயாளியின் மனம், குறிகுணம் தக்கவாறு மருந்துகள் மாறும். இதை தக்க ஹோமியோபதி மருத்துவர் தங்களுக்கு பரிந்துரைப்பார்கள். 

ஹோமியோபதியில் தடுப்பு வேக்ஸின் போல பல மருந்துகளை ஆராய்ந்து கொண்டுள்ளார்கள்.





வைரஸ் காய்ச்சலுக்கு ஹோமியோ மருந்துகள் 


தலையாய மருந்து                                    : ஆர்ஸ்
இடையில் கொடுக்கும் மருந்து                 : ஸல்பர், இன்புளூவென்ஸினம் 30 - 200
சிறந்த மருந்து                                           : டல்கமரா
பொது மருந்து                                           : கார்போவிஜி
பெருவாரியாகப் பரவினால்                      : பாப்டீஷியா
இன்புளூவால் இருமல்                               : பிரை
கார்போவிஜி தோல்வியுற்றால்                  : அமோனியா கார்ப், ஸ்கூட்லேரியா 30
சுவைக்கும் இருமல்                                     : பிரை, காஸ்டி
குடைச்சலான இருமல்                               : ரஸ்
களகளத்த இருமல்                                      : காலிபைக்
இன்புளூவால் ஆயாசம்                             : கார்விஜி, லைக், ஆசிட் ஸல்ப்
சக்தியின்மை (பலஹீனம்)                         : லைக், சைனா
கார்போவிஜி தோல்வியுற்றால்                 : ஆர்ஸனிகம்
இன்புளூவிற்குப் பின் கல்லீரல்
பாதிப்புக்கு                                                : கார்டூஸ்மரி Q
நிமோனியாவுடன் இருந்தால்                    : பிரை
குளிரைத் தொடர்ந்து வாந்தி                     : யூபடோர்பர்ப், லோபிலியா
பசி மந்தம்                                                  : ஆர்ஸனிக் ஐயோட்
ஜன்னி வெட்டு வராமல் தடுக்க                 : இபிக்காக்
உடல் பாரமாகத் தோன்றினால்                 : ஜெல்ஸ்
பொதுவான மருந்து                                    : நக்ஸ் 30                               
தலைவலி                                                   : நக்ஸ் 30, சாங்கு 30
வயிற்று வலி                                             : சாமோ (முதல் கட்டம்)
அஜீரணத்தால் 2 – வது கட்டம் பாப்டீஷியா 
நீட்டு தசை வலி                                              : காலோபில்லம், ப்ளம்பம்,  
                                                                           பென்ஸாயிக் ஆசிட்காலிபாஸ்
வாத வலி குத்து                                               : காலிஸல்ப், காலிகார்ப், பிரை, கால்மியா 200
பகலில் <                                                         : மெடோரினம்
இரவில் <                                                        : சிபிலினம்
இரவு பகல் <                                                   : ஸோரினம்

ஜுரத்துடன் வாத வலி                                    : FP6 ஸல்பர்


மார்ச்சளியையும் கவனிக்கவும்.


ஆரம்பக் கட்டத்தில் மருந்து                : பிரை, ஜெல்ஸ்
உடல் வலி குறைந்து சளி அதிகம்
இருக்கும் போது                                  : பிரை, ஆர்ஸ் ஐயோட், அகோ
எலும்பு வலிக்கு                                   : யூபடோர்பர்ப்
டைபாய்டு நிலைக்கு                           : ரஸ்
இன்புளூயன்சுக்குப் பின் இருமல்       : ஸ்கூட்லேரியா, 30 CP6x
தலைவலிக்கு                                       : லோபீலியா 30, ஸாங்குனேரியா 30
முக்கிய மருந்து                                    : ஆர்ஸ், ஐயோட், யூபடோர்பர்ப்
தேவைக்கு                                           :  ரஸ் ஐயோட், லோபீலியா

மூச்சு திணறல் 

மூக்கு சிராய் விரிந்து சுருங்குதல்         : லைக்கோ, ஆண்டிடாட், ப்ரோமின், செலிடோனியம்
கடைசி மூச்சு விடுகிறோம் என்று
எண்ணுதல்                                          : அபிஸ்
கர்ப்பிணி மூச்சு முட்டல்                      : கார்போவிஜி, நக்ஸ், அகோ, ஆர்ஸனிகம், பல்ஸ, சைனா, லாக்கஜீஸ்
வாயைத் திறந்து மூச்சு விட நேர்தல்   : சாம்புகஸ், நக்ஸ், லைக்கோ, ஹீபர், அமோனிகார்ப், ஸ்டிக்டாபல்மனேரி, சேனகாQ, 6x
சீறுவது போல், இழுப்பது போல் மூச்சு
விடுதல்                                                : அஸடிக் ஆசிட்
உள் மூச்சு வாங்கும்போது சீறுவது
போல் மூச்சு விடுதல்                           : அகோ, அஸடிக் ஆசிட், காஸ்டிகம், ஸ்பாஞ்சியா
மூச்சை உள்ளிழுக்க முடியாது             : சாம்புகஸ்
மூச்சை வெளியிட முடியாது
(உள்ளிழுக்க முடியும்)                          : மெபைடிஸ் 6x
சுவாசிக்கும் போது மேல் நடு
வயிற்றில் குத்துதல்                             : அனகார்டி, கார்போ
தூங்க ஆரம்பிக்கும் போது திக்கு
முக்காடி திடுக்கிட்டு எழுதல்               : கிரிண்டிலியா, லாக்கஜீஸ், டிஜிடாலிஸ்
தூக்கத்தினால் மூச்சு முட்டல்              : லாக்கஜீஸ்
உறுமலுடன் இழுப்பு                           : ஆண்டிடாட், அரேலி, பாஸ்பரஸ், டிரோச்சிரா, லெம்னாமெரி
கீச்சுக்குரலுடன் இழுப்பு                     : ஆண்டிடாட், டிரோசிரா
நெங்சுக்குழியில் விம்மலுடன்
மூச்சு முட்டல் முனக்கம்                      : அகோ, ஹீபர், ஸபாஞ்சி
மூச்சு முட்டல்                                      : கார்போ அனி, நக்ஸ்வாமிகா
காற்றுப் பசி                                         : கார்போவிஜி
பெருமூச்சு விடுதல்                              : இக்னே, நேட்ஸல்ப் 6x
சுவாசக்காற்று மிகச் சூடாக மூக்குத்
துவாரத்தை எரித்து விடும் போல் சூடு சுவாச
கோஸஷய வேக்காடு                         : ரஸ்
சுவாச உரை கோளங்கள் மூளை ஜவ்வுகள்
எலும்பு மூட்டுகள் நீர் சுரந்தோ வேக்காடு
ஏற்பட்டோ உண்டாகும் கழிவுகளைப்
போக்குகிறது அல்லது நீர் உறிஞ்சி விடுகிறது: ஸல்பர்
சுவாச கோஸ வேக்காடு குளிர் ஜிரம்
(விடாது அடிக்கும் ஜுரம்) மார்பில் குத்து
வலியுடன் சுவாசிக்கக் கஷ்டம் வறண்ட
இருமல் மல்லாந்து படுத்தால் குத்து வலி
குறையும் விலாப்பக்கத்தைக் கீழே வைத்துப்
படுத்தால் இவ் உபாதைகள் கூடும் <              : அகோ
ஊனீர் சவ்வுகள் தாக்கப்படுவதால் சுவாச
கோஸ உறை வேக்காடு, மார்பில் உராயும்
ஓசைகள் அசைவினால் வேதனை கூடும் <.
வியாதியுள்ள பாகத்தை கீழே வைத்துப்
படுத்திருப்பார்கள்                                           : பிரையோனியா
சுவாச கோஸங்களில் இரத்தம் சேர்ந்து
வேக்காடு உண்டாகும்                                                : பெர்ரம்பாஸ் 6x
வறட்சி வறண்ட இருமலுடன் மிகச்
சிவந்திருக்கும் முதல் கட்ட நிலைமையில்
வலியுள்ள பாகத்தை கீழே வைத்துப் படுக்க
முடியாது                                                         : பெல்
இடது சுவாச கோஸத்தின் கீழ் பகுதியில்
கடுமையான வலி, இடது பக்கம் படுத்தால்
இருமல் <                                                         : பாஸ்பரஸ்
இரு பக்கமும் படுக்க முடியாது நிமிர்ந்தே
படுக்க முடியும்                                                : அகோ
சுத்தமான காற்றை சுவாசிக்க விரும்புதல்.
இக்காற்று பலத்தை அளிக்கின்றது                 : கல்கார்ப், கார்போ
உடலில் குளிர் இருந்தாலும் திறந்த
இடத்திலிருப்பதையும், விசிறுவதையும்
விரும்புவர்                                                       : கார்போவிஜி, பல்ஸ்
உடல் பூராவும் வெளுத்தும், முகத்தில் நீலம்
படிந்தும் சாவுக்களை, இருந்த போதிலும்
சுத்தமான காற்றை விரும்புவர்                        : கார்போவிஜி
சூடு ஒத்துக் கொள்ளாது இருப்பினும் திறந்த
இடங்களில் இருக்கப் பிரியம்                          : ஸல்பர்
களைப்பு மனத்தாலும், உடலாலும்
ஏற்படும்                                                          : கல்கார்ப்
துரிதமாக மலம் கழிக்கத் தூண்டுதல்               : அனகார், ஸல்பர்


சரியான மருந்தை பயன்படுத்தினால் எந்த நோயையும் ஹோமியோபதி மருத்துவம் கொண்டு வெல்லலாம் . 

சிறந்த மருத்துவ  மருத்துவ ஆலோசனைக்கு 
*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 904727577
சென்னை 9043336000



Post Comment

0 comments:

கருத்துரையிடுக