வியாழன், ஏப்ரல் 09, 2020

மூலிகை பெராசிட்டாமால் - சுதர்சன் சூரண மாத்திரைகள்

மூலிகை பாராசிட்டாமால் - சுதர்சன சூரண மாத்திரைகள்

டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்


காய்ச்சல் என்றதும் பலருக்கு உடனடியாக ஒரு மாத்திரை போட வேண்டும் என்றால் ஞாபகத்திற்கு வருவது ஆங்கில மருந்தில் பெராசிட்டாமால் என்கிற மாத்திரை தான். பலரது கைப்பை , வீட்டில் இந்த மருந்து இல்லாமல் இருக்காது. போட்ட உடன் காய்ச்சல், தலைவலி பறந்து போகும் என்கிற அளவுக்கு ஓர் மருந்தை அறியாத யாரும் இங்கே இருப்பதில்லை. இந்த பெராசிட்டாமால் என்கிற மாத்திரையை உபயோகிக்காத நபர்களே இல்லை என்கிற அளவுக்கு இந்தியாவில் மட்டுமல்ல எல்லா நாட்டு மக்களிடமும் உள்ளது.


பெராசிட்டாமால் அளவுக்கு வேகமாக வேலை செய்ய கூடிய மாத்திரை ஆயுர்வேத மருத்துவத்தில் உள்ளது என்றால் இந்த மூலிகை பெராசிட்டாமால் என்கிற அளவுக்கு ஓர் அற்புத மருந்து சுதர்சன் சூரணம் மற்றும் சுதர்சன சூர்ண மாத்திரை.


ஆயுர்வேத மருந்தில் காய்ச்சலை ஊசி மருந்தை விட வேகமாக குறைக்கும் மருந்து வேண்டுமா நண்பர்களே ? அது இந்த சுதர்சன சூர்ணம் தான் அது .


எல்லோருக்கும் நில வேம்பு குடிநீர் தான் -காய்ச்சல் என்றால் மனதில் தோன்றுவது. அதற்க்கு மேலே ...எளிமையான எளிதில் எல்லா ஆயுர்வேத சித்த மருந்து கடைகளிலும் கிடைக்கிற ஓர் அற்புத மருந்து தான் இந்த சுதர்சன சூர்ண மாத்திரைகள்.


மாத்திரை வடிவில் கிடைப்பதால் கசப்பு தெரியாமல் எளிதாக உபயோகிக்கலாம் . பல முன்னணி ஆயுர்வேத மருந்து கம்பெனிகள்  (இம்ப்காப்ஸ், டாபர், சன்டு) இந்த மருந்தை தயாரித்து சந்தை படுத்துகிறது .



இந்த மருந்தின் பலன்கள்

தாதுக்களில் தங்கிய காய்ச்சல் எனப்படும் தாதுசுரம் (தாதுகாத ஜ்வர)குளிர் சுரம் போன்ற நச்சுக்காய்ச்சல்கள் (விஷமஜ்வர) மற்றும் பல வித காய்ச்சல்கள் (ஜ்வர)யானைக்கால் (ஸ்லீபாத)வயிற்றுப் பூச்சி (க்ருமி)தோல்நோய்கள் (சர்மரோக).

வைரஸ்களை கொல்லும் ஆற்றல் வாய்ந்தது 

கொரானோ போன்ற கொடிய கொள்ளை நோயிலும் இந்த மருந்தை பயன்படுதலாம். பல ஆராய்ச்சிகள் இந்த மருந்தில் நடைபெற்று மிக சிறந்த பலனை தர வல்லது என்று நிரூபிக்கபட்டுள்ளது.

இந்த மருந்தில் 50 கக்கும் மேற்பட்ட மூலிகைகள் உள்ளது


என்ன மூலிகைகள் இந்த மருந்தில் உள்ளது ?


நூல் ஆதாரங்கள் உள்ளதா ?


ஆராய்ச்சி கட்டுரைகள் ஏதேனும் ?





இந்த கொள்ளை நோய் கொரானாவை வெல்ல நாம் தயார் நிலையில் இருக்க இந்த மருந்தும் பெரிதும் உதவும். 

மேலும் விவரம் அறிய, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனைக்கு 
*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 904727577
சென்னை 9043336000

  

Post Comment

0 comments:

கருத்துரையிடுக