உங்கள் குழந்தைக்கான ஈராயிரப் பழமை மற்றும் இக்காலதிற்க்குமான எளிமையான ஆயுர்வேத இரகசியம் ஒன்று
குழந்தை மருத்துவ இரகசியம் வேண்டுமா ?
டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்.
எளிமையாக ஓர் ரகசியம் அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் ..
குழந்தைகளை கருவில் சுமக்கும் காலத்திலிருந்தே பெற்றோர்களின் கனவு நீள்கிறது...
குழந்தையின் உடல், மனம், குணம், அறிவு, ஆற்றல், கல்வி, திறமை, என அனைத்திலும் சிறப்பாளர்களாக திகழ பெற்றோர்களின் சிந்தனைகள் வளர தொடங்கிவிடும்....
குழந்தை பிறந்த அக்கனம் முதல் ஆரம்பிக்கிறது ஆயுர்வேதத்தின் வழிகாட்டல் பாலசிகிட்ஸா எனும் பிரிவில் கௌமாரப்ருத்யம் எனும் நூல் வழியாக...
குழந்தை பேணல் மற்றும் வளர்ப்புக்கான அறிவுரைகளை (counselling ) வழங்குவதில் முன்னோடிகளாய் திகழ்ந்த ஆச்சார்யாகளை பின்பற்றினால் குழந்தைகளின் பெற்றோர்களாகிய நீங்கள் அவர்களை பற்றி காணும் கனவு ஈடேறும்...
பச்சிளம் குழந்தை முதல் பதின்வயது (Teenage ) குழந்தைகள் வரை தேவையான அனைத்து தகவல்களும் ஆயுர்வேதத்தில் இடம்பெற்றிருக்கின்றன...
அவர்களின் உணவு முறை, விளையாட்டு முறை, ஞாபக சக்தி என அனைத்தையும் கூறுவதோடு மட்டுமல்லாமல் நோய் காலத்தில் அவர்களுக்கு ஏற்ற மருந்தையும் மருத்துவத்தையும் விவரித்துள்ளனர்...
குழந்தைகள் வளரும் பருவத்தில் நோய்வாய்படுவது இயல்பு.... அதற்கான மருத்துவம் ஏராளம்...
ஆனால் அவர்களின் பதின் வயது காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும் தவறான நண்பர்கள் சேர்க்கையாலும் தடம் மாறி செல்ல இருக்கும் வாய்ப்புகள் (குறிப்பாக ஆண் குழந்தைகள்) அவர்கள் எதிர்காலத்தை அழித்து பெற்றோர்கள் கனவை சுக்குநூறாய் உடைத்தெறிந்துவிடும்.
மற்றோரு புறமோ கல்வியில் தேர்ச்சி பெறமுடியவில்லை, நினைத்த இலக்கை அடையவில்லை என்பதினால் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு பகுத்தறிவு திறனின்றி மனோபலம் குன்றி குறிப்பாக பெண் குழந்தைகள் குடும்பத்தார் அனைவரையும் மீளாத நரகத்தில் தள்ளிவிடுகின்றனர்...
இந்த அறிவின்மைக்கு காரணம் முழுக்க முழுக்க பெற்றோர்கள் தான்...
"வரும்முன் காப்பதே சிறந்தது"...இந்த பழமொழி முக்காலத்திற்கும் பொருந்தும்...
இப்படியான பிரச்சனைகளுக்கு உங்களுடன் கைகோர்த்து உதவிட எங்களது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை ஆயுர்வேத இரகசியம் ஒன்றை முன்னெடுத்து வருகிறது...
அந்த எளிமையான, ஈராயிர பழமை ஆயுர்வேத குழந்தை மருத்துவ வல்லுனரான காஷ்யபர் சொல்கிற இரகசிய மருந்து அது ..
அது உங்கள் குழந்தைகளை கொரானா போன்ற கொடிய கொள்ளை நோய்களில் வராமல் தடுக்கவும், ஆரோக்யமாய் வாழ உதவிடும்.
ஒரே வேளை மருந்து, ஒரே ஒரு சொட்டு மருந்து அது..
எனவே முதல்கட்டமாக அறிவுறுத்தப்படுவது *ஸ்வர்ணப்ரஷணம்* என்னும் பதினாறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான சொட்டு மருந்து...
ஸ்வர்ணப்ரஷணம் கொடுப்பதினால் வெற்றியாளனுக்கு தேவையான அனைத்தும் குழந்தைகள் பெறுவர்...
கல்வி, புகழ், வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்ல துணை, நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள்.
இதனை தான் முன்னோர்கள் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழவேண்டும் என்று கீழ்காணும் பாடலின் வழி ஆசீர்வதிப்பர்...
கலையாத கல்வி குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
குன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி யிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
ஆகிய அனைத்தும் பெற்று பெருமையோடு வாழவேண்டும்.
ஒருவயதில் குழந்தைகள் நடைபயில ஊக்கப்படுத்துவது மட்டும் பெற்றோரின் கடமையல்ல, அவர்கள் வாழ்க்கையை தளராது நடத்துவதற்கு உதவுவதும் பெற்றோரின் கடமையாகும்...
உங்கள் குழந்தைக்கான அந்த மருந்தை மேலும் அறிந்து கொள்ள சந்தேகங்களுக்கு அணுகவும்
*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 904727577
சென்னை 9043336000

0 comments:
கருத்துரையிடுக