ஞாயிறு, ஏப்ரல் 10, 2011

மூலிகை மர்மம் என்ற இ -புத்தகம் இலவச தகவிறக்கம்

மூலிகை மர்மம் என்ற இ -புத்தகம் இலவச தகவிறக்கம்

மூலிகை மர்மம் என்ற புத்தகம் -கிபி 1899 -ஆம் ஆண்டு முனுசாமி முதலியாரால் தொக்குக்கபட்டு -ஸ்ரீ லக்ஷ்மி நாராயண விலாச அச்சுக்கூடத்தில் பதிவேற்றம் பெறப்பட்ட இந்த நூல் இப்போது தமிழ் ஹெரிடேஜ் என்னும் பெரிய வலை தல நூலகர்களால் -மின்னூலாக ,அதாவது இ -புத்தகமாக கிடைக்கிறது ..


இந்த நூல் -மிக அறிய தமிழ் நூல் -
கூறப்பட்டுள்ள அனைத்து விஷயங்களும் உண்மை -
குறிப்பிட்ட நோய்க்கு சொன்ன மாதிரி வேலை செய்யும் ..

வெறும் தகவிறக்கம் பெற்று -ஒரு போல்டரில் மூலையில் வைக்காமல் -ஒரு முறையாவது ஆழ்ந்து படித்தால் மிகவும் பயன் பெறலாம் ..

இலவச தகவிறக்கம் பெரும்முன் -ஒரு முறையாவது படிப்பேன் என்று உறுதியோடு இங்கே சொடுக்குங்கள்

Post Comment

8 comments:

கருத்துரையிடுக