சனி, ஏப்ரல் 09, 2011

சித்த பார்மகோப்பியா ஆப் இந்தியா என்ற -இ-புத்தகம் -இலவச தகவிறக்கம்-Siddha paharmacopea

 

சித்த மருத்துவம் மருந்து செய்முறைகள் அடங்கிய நூலின் முதல் பகுதி

இந்த நூலில் -எழுப்பத்து மூன்று மூலிகைகள் பற்றிய நல்ல விளக்கங்கள் கூறப்பட்டுள்ளது

ஒவ்வொரு மூலிகைக்கும் ,வேறுபெயர்கள் ,மூலிகையின் வெளி தோற்றம் ,உள் அமைப்பு ,அதனில் உள்ள கெமிக்கல் காம்போன்ட் ,பயன்படுத்தும் முறைகள் ,இந்த மூலிகை சேர்ந்து தயாரிக்கப்படும் மருந்துகளின் பெயர்கள் ,அளவு ,மற்றும் பல விஷயங்கள் தெளிவாக கூறப்பட்டுள்ளது ..

இந்த புத்தகத்தின் பெயர் -THE SIDDHA PHARMACOPOEIA OF INDIA-part -1-

1.இந்த இணைப்பை-முழு நூல் -மூலிகைகள் பெற
.இலவச தகவிறக்கம் பெற இங்கே சொடுக்கவும் -

2அப்பெண்டிக்ஸ் -நூல் -பெற இங்கே சொடுக்கவும-1,

3.மருந்துகள் செய்யும் பொது முறை -அப்பெடிக்ஸ் பெற இங்கே சொடுக்கவும்


4.மூலிகை பாட்டுக்கள் -அப்பெண்டிக்ஸ் பெற இங்கே சொடுக்கவும்


5.பொதுவான முன்னுரை -அப்பெண்டிக்ஸ் பெற இங்கே சொடுக்கவும்




THE SIDDHA PHARMACOPEA OF INDIA .PART.-1-VOLUME  1 -FIRST EDITION

நன்றி -ஹெர்பல் .நெட்


Post Comment

2 comments:

வானவன் யோகி சொன்னது…

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது....

சாலமன் பாப்பையா உரை:
ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது,,,,,

தங்கள் தளத்தை பார்வையிடும் ஒவ்வொருவரும் இதை உணர்ந்தே இருப்பர் என்பது உண்மை.....

எங்களை போன்ற சாதாரணர்களால் ஊக்குவிக்க மாத்திரம் முடியுமென்றாலும்,,,,,.....

இறைவனின் திருக்கரம் தொடர்ந்து தங்களை எழுதத் தூண்டுவதாகவே உணர்கிறோம்......

நன்மைகளை அறியாமல் அறியாமையில் உழலும் எம் போன்றோரை பொருட்படுத்தாமலும்...

மேலும் மேலும் அறிவுக் கணைகளால் விழித்தெழச் செய்யும் தங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவனை இறைஞ்சுகிறோம்......

curesure Mohamad சொன்னது…

@வானவன் யோகி
உங்களது கருத்துக்கள் என்னை நெகிழ்விக்கின்றன
மிகுந்த சந்தோஷத்துடன் இன்னும் என்னால் இயன்ற வரை உங்களை போன்றவர்களுக்காக எழுதுவேன் என்று நம்பிக்கையுடன் ..

கோடான கோடி நன்றிகளுடன்

கருத்துரையிடுக