பல்லுக்கு எக்ஸ்ரே எடுக்க போகிறீர்களா ?
தைராய்ட் கட்டி வரும்.
டாக்டர்.அ.முகமது சலீம்( cure
sure).,BAMS.,M.Sc(Psy).,MBA
பரிசோதனைகள் நோயின் தீவிரத்தை அறிய பயன்படுகிறது
. எக்ஸ்ரே எனப்படுகிற மிக முக்கிய பரிசோதனை எப்போதுமே கதிர் வீச்சு அதிகம் உள்ள –கவனத்துடன்
கையாள வேண்டிய ஒன்று .
பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பற்களுக்கான
எக்ஸ்ரே எடுக்கும் போது தைராய்ட் ஷீல்ட் என்னும் தைராய்ட் சுரப்பியை மறைக்கும் ஒரு
பாதுகாப்பு மறைப்பை (ஷீல்ட் ) அணிந்து கொள்வது அவசியம்..அவ்வாறு மறைக்காமல் எடுக்க
கூடிய அந்த எக்ஸ்ரே கதிர் வீச்சுக்கு தைராய் சுரப்பி மிக எளிதாக பாதிக்கபட்டு
தைராய் புற்று நோய் கூட வர வாய்ப்புள்ளதாக சமீப கால ஆராய்சிகள் தெரிவிக்கிறது.
தைராய்ட் புற்று நோய் வரவைக்கும் அளவுக்கு அந்த எக்ஸ்ரே கதிர்வீச்சை தைராய்ட்
சுரப்பி பெற தாங்க இயலாது என்பது தான் உண்மை ..தைராய்ட் கட்டிகளை வர வைக்க இந்த
பற்களுக்கு எடுக்கும் பாதுகாப்பில்லா எக்ஸ்ரே போதுமானது
.
பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி உள்ளதா என்று
கண்டறிய உதவுகிற மெமோகிராம் எடுக்கும் போது கூட தைராய்ட் ஷீல்ட் அணிந்து கொள்வது
மிக மிக அவசியம்.
தைராய்ட் ஷீல்ட் எப்படி இருக்கும் .
தைராய்ட் ஷீல்ட் இல்லாமல் இனி எக்ஸ்ரே
எடுக்காதீர்கள்
.
பல் விளக்கும் பேஸ்ட்டில் தைராய்ட்டுக்கு கேடு.
பிரெட் சாப்பிட்டால் தைராய்ட் வரும்.
எப்போதுமே –உப்பில் கவனமின்றி இருந்தால்
தைராய்டுக்கு பாதிப்பு
தலைக்கு சாயம் பூசினாலும் தைராய்டுக்கு பாதிப்பு
அலர்ஜிக்கு சாப்பிடும் ஆங்கில மருந்துகள்
தைராய்ட் மாத்திரையை செயல் இழக்க வைக்கும்
தைராய்ட் கட்டியை வர வைத்தே தீருவேன் என்கிறது
இன்றைய அவசர உலகம் .
தைராய்ட் நோய்க்கு ஆயுஷ் மருத்துவமே சிறந்தது.
தைராய்ட் கோளாறுகள் ,தைராய்ட் கட்டிகளுக்கு சிறந்த ஆலோசனை பெற அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000
0 comments:
கருத்துரையிடுக