செவ்வாய், ஏப்ரல் 11, 2017

ஆயுஷ் மருத்துவமும் –ஒற்றுமையுடன் பிணி நீக்கும் பணிகளும்

ஆயுஷ் மருத்துவமும் –ஒற்றுமையுடன் பிணி நீக்கும் பணிகளும்

டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA

AYUSH..Ayurveda Yoga Unanai Siddha Homeopathy ..ஒவ்வொரு தடையும் ஒரு வாய்ப்பு ..
ஒவ்வொரு முயற்சியும் ஒரு தேடலே ..

தூக்கம் இல்லா இரவுகளும் ..
துரத்தும் மருத்துவமனை கனவுகளும் ..
உழைக்க காத்திருக்கும் உடலும் மனமும் ..
உறங்காமல் வழி நடத்தும் ஒற்றுமை பலமும் ..


செல்ல வேண்டிய பயணம் இன்னும் அதிகம் ...
களைப்பில்லை ..களிப்பில்லை ..கவலையில்லை ..
இணைந்து பயணித்தால் பயமில்லை ..தடையில்லை ..
பிரித்தாளும் சூழ்ச்சியில் மாட்டினால் நாம் இங்கே இருக்க போவதில்லை..போலிகளுக்கு பஞ்சம் இல்லை ..
பசுதோல் போர்த்திய புலிகளுக்கும் குறைவுகள் இல்லை ..இவர்கள்  நடுவே
அகிலம் காப்போம் ..ஆயுஷ் மருத்துவம் அகிலத்தார்க்கு அர்ப்பணிப்போம்..
இனி ஒரு விதி செய்வோம் ..ஆயுஷ் மருத்துவமே முதலும் முதன்மையும் ஆக்குவோம்.

சிறந்த ஆயுஷ் சிகிச்சைக்கு
#அல்_ஷிபா_ஆயுஷ்_மருத்துவமனை
#கடையநல்லூர் 90 4222 5333
#திருநெல்வேலி 90 4222 5999
#ராஜபாளையம் 90 4333 6888

#சென்னை 90 4333 6000

Post Comment

0 comments:

கருத்துரையிடுக