புதன், செப்டம்பர் 08, 2010

வாஜீ கரண பிண்ட ரசம்

இதனை தயாரிப்பது எளிது -பயனோ எண்ணிப்பார்க்க முடியாதது 



செய்முறை -
  • உளுந்துபொடி,கோதுமை மாவு -இவற்றில் மூங்கிலுப்பு ,சர்க்கரை ,பால் இவற்றை சேர்த்து அடைகளாக தட்டி வைத்து கொள்ளவேண்டும் 
  • இந்த அடிகளை நெய்யில் வேக வைக்க வேண்டும் 
  • பின்னர் -இதனை -கோழியின் மாம்ச ரசத்தில் ஊறவைத்தால் சூடான மாம்ச ரசம் இந்த அடையோடு சேர்ந்து குழம்பாகும் -
  • இது தான் பிண்ட ரசம் .
  • இந்த பிண்ட ரசத்தை -சிட்டுகுருவி ,அன்னப்பறவை போண்டவற்றிலும் தயாரிக்கலாம் .
பயன் 
  • விந்துவை வளர்க்கும் 
  • இதனை பருகுபவன் உடல் வலிமை பெற்று குதிரையை போன்று செயலாற்றகூடியவன் ஆவான் .
  • உடல் வலிமை பெரும் ,நிறம் ,குரல் மேன்மை அடையும் ..
  • புணர்ச்சியில் நிறைவான இன்பம் பெறுவான் ..
ஆதாரம் 
  • சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -அத்யாயம் இரண்டு -பாதம் ஒன்று -பாடல் 39-41

Post Comment

6 comments:

மச்சவல்லவன் சொன்னது…

வணக்கம்சார்,இந்த பதிவில் உள்ள செய்முறை மிகவும் சுலபமானமுறையாக உள்ளது.
வாழ்த்துக்கள்...

prabhadamu சொன்னது…

நண்பரே உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. நல்ல பயனுள்ள தளம்.

இந்த தளத்தில் உள்ள நல்ல தகவலை என் தளத்தில் இட உங்கள் அனுமதி எதிர்ப்பார்க்கிறேன்.

http://azhkadalkalangiyam.blogspot.com/


விருப்பம் இருந்தால் என் தளதில் வந்து பதில் அளிக்க முடியுமா?

curesure Mohamad சொன்னது…

@prabhadamu
நண்பரே உங்களது பாராட்டுக்கு நன்றி ..
மன்னிக்கவும் ..எனது தளத்தில் உள்ள விஷயங்களை மறு பதிப்பு -காப்பி செய்திட என்னால் அனுமதி தர இயலாது .,
எனக்கு விருப்பம் இல்லை ..

Unknown சொன்னது…

iyya mukiluipu yendral yenna saitru velakam alikavum. Karuthuikal anaithum naindru. Vailthukal

curesure Mohamad சொன்னது…

@praveenமூங்கிலுப்பு நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும் ஒன்று தான் ..

பெயரில்லா சொன்னது…

உங்களது பதிவை இப்போதுதான் பார்த்தேன். மிக்க பயனுள்ளவை.

எனது ஐயம்.

இந்த உணவை எவர் வேண்டுமானாலும் (அவசியம் உள்ளவர்களிலேயே) உட்கொள்ளலாமா ? உதாரணமாக, ஏதேனும் நோய் அல்லது உபாதை உள்ளவர்கள் இதை சாப்பிடலாமா ? (உதாரணத்திற்கு சொல்லவேண்டுமெனில் Viagra போன்ற அலோபதி மருந்துகளை இதய சம்பந்தமான குறைபாடுகள் உள்ளவர்கள் உட்கொள்ளக்கூடாது என்று படித்திருக்கிறேன். அதுபோன்ற கட்டுப்பாடுகள் இவ்வகை உணவிற்கு உண்டா ? ஆம் எனில் எவ்வகையில் என்று தெரிந்துகொள்ள ஆசை)

மேலும், உளுந்து மாவு, கோதுமை மாவு, சர்க்கரை, பால், மூங்கில் உப்பு இவற்றை ஒவ்வொன்றும் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்ற விபரம் தரவும்.

இன்னொன்று, இது போன்றவற்றை மருத்துவர் மேற்பார்வையோடுதான் சாப்பிடவேண்டும் என்று கேள்விப்பட்டுள்ளேன். உண்மையா ?

அன்புடன்
முத்து

கருத்துரையிடுக