வெள்ளி, செப்டம்பர் 10, 2010

அறுநூறுக்கும் மேற்பட்ட ஆயுர்வேத பதிவுகள் ..உங்களுக்காக

இந்த தளம் http://ayurvedamaruthuvam.blogspot.com/ கடந்த நவம்பர் 2009 மாதம் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உலகாளாவிய வாசகர்களுடன் ..தினமும் பல்வேறு நோயாளிகளுக்கு இலவச ஆலோசனை -மெயிலிலும் ,போனிலும் கொடுக்கப்பட்டு ,கிட்டத்தட்ட தினமும் அப்டடேட் செய்யப்படுகிறது ..


கீழே உள்ள தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளது ..படிக்க கிளிக் செய்யலாம் ..
அக்குபஞ்சர்   -1- கட்டுரை
ஆண்மை இரகசியங்கள்  -3-கட்டுரைகள்
கேள்வி பதில்  1-கட்டுரை
சவால் மூலிகை    5-கட்டுரைகள்
சித்த மருத்துவம்  9-கட்டுரைகள்
மசாஜ்   4-கட்டுரைகள்
மர்ம காய்ச்சல் தீர  4- கட்டுரைகள்
வாஜி கரணம் 8-கட்டுரைகள்
வேதனைகள்  1-கட்டுரைகள்

மேலும் என்னை பற்றி .  இங்கே சொல்லியிருக்கிறேன்.

.பல அலுவல்களுக்கிடையே -கிளினிக் பரபரப்புகளுக்கிடையே என்னை எழுத தூண்டியது -ஆயுர்வேதத்தில் ,இந்திய மருத்துவமுறையில் நான் கொண்ட பற்று அன்றி வேறில்லை ..எனது கனவு மருத்துமனைக்கு நான் உழைத்து கொண்டிருக்கிறேன் ..

உங்களது நோயற்ற வாழ்வுக்கும் ஏக இறைவனை வேண்டுகிறேன் ..
குறைகளை சுட்டிகாட்டுங்கள் ..நிறைகளை நண்பர்களுக்கும் சொல்லுங்கள் ..அறியாமை சாபம் ..
வாழ்த்துக்களுடன் ..

Post Comment

9 comments:

jagadeesh சொன்னது…

இனிய ரமலான் வாழ்த்துக்கள் அக்கா.

மச்சவல்லவன் சொன்னது…

வணக்கம்சார்,முதலில் இனிய ரமலான் வழ்த்துக்கள்.
உங்களின் சேவை என்றும் எங்களுக்கு தேவைசார்.மேலும் தொடர வாழ்த்துக்கள்...

Vijai சொன்னது…

வணக்கம் sir ...உங்கள் படைப்ப்புகள் மிகவும் அருமை ...எனக்கு வெகு நாட்களாக ஒன்று தெரிய வேண்டியுள்ளது ...சித்த சுத்தி ... தேக சுத்தி என்பது என்ன ?? அது எவ்வாறு சாத்தியம் ,.......... எப்படி பண்ணுவது .முறைகளை உங்கள் இடுகையில் இட்டால் பலரும் பயன்பெறுவார்கள் என்று எண்ணுகிறேன் ..நன்றி !

Suresh சொன்னது…

வணக்கம்.

தாங்களின் தன்னலமற்ற சேவைக்கு இனிய வாழ்த்துக்கள்.

எனக்கு கடந்த பல வருடங்களாக சோரியாசிஸ் நோய் உள்ளது. எனக்கு ஆங்கில மருந்துகளில் தீர்வு கிடைக்கவில்லை. பலநேரங்களில் அரிப்பு தாங்காமல் மிகவும் அவதிப்படுகின்றேன். எனக்கு முறையான மருத்துவ தீர்வு தாங்களிடமிருந்து எதிர்நோக்குகின்றேன். தாங்களை நேரி்ல் சந்திக்கவும் விருப்பபடுகின்றேன். தயவுசெய்து எனக்கு சோரியாசிஸ்லிருந்து நிவாரணம் பெற உதவவும்.

நன்றி.

curesure Mohamad சொன்னது…

@jagadeeshஜெகதீஷ் நண்பரே ..உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி ..
அக்கா என்று சொல்லிவிட்டீர்களே ?..பெரிய வயதான தாத்தாக்களை சிலர் கூப்பிடுவதுண்டு ..

என்னை சகோதர நண்பரே என்று அழைத்தால் மிக்க மகிழ்வேன் ..

curesure Mohamad சொன்னது…

@மச்சவல்லவன்மச்ச வல்லபரே ..சிங்கப்பூரில் இருந்தது முதல் ..தாயகம் வந்தும் தொடர்ந்த ஆதரவை ,பின்னூட்டங்களை என்னை ஊக்க படுத்துகிறீர்களே ..அந்த உத்வேகம் என்னை இன்னும் எழுத வைக்கும் ..

வாழ்த்துக்களுக்கு நன்றி

curesure Mohamad சொன்னது…

@kalavum kattrum araநண்பரே ..உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி ...
சித்த சுத்தி -மன தூய்மையை குறிக்கும் -ஆயுர்வேதத்தில் இதனை மானச ரோக சிகிச்சையிலும் ,நோய் அணுகா -ஸ்வஸ்த்த வ்ருத்தம் எனும் தலைப்பிலும் ,யோக சிகிச்சையிலும் பெறலாம் ..நிச்சயம் இதனை பற்றி எழுதவேன் ...

சரீர சுத்தி என்பது ஆயுர்வேதத்தை பொருத்தவரையிலும் பஞ்ச கர்மா எனப்படும் -வாந்தி சிகிச்சை ,பேதி சிகிச்சை ,வஸ்தி சிகிச்சை ,நஸ்ய சிகிச்சை ,ரக்த மோக்ஷன சிகிச்சை போன்றவற்றை கூறலாம் ..இது மிக பெரிய பகுதி -மிக விரைவிலே படங்கள் ,வீடியோக்கள் மூலம் அனைத்தையும் விளக்க உள்ளேன் ..

தொடர்ந்து படியுங்கள் ..

curesure Mohamad சொன்னது…

@Suresh Kumarசுரேஷ் குமார் ..
தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி ..
ஆரம்ப நிலை சோரியாசிசும்,சில வகை சோரியாசிசும் முற்றிலும் குணப்படுத்த கூடியது தான் ..
பொதுவாக நான் பின்னூட்டத்தில் ஆலோசனைகளை வழங்குவதில்லை ..எனவே என்னை மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள் ..
நேரில் வர தேவையில்லை ..உங்களது ஊரிலே மருந்துகளை வாங்கி கொள்ள முடியும் ..
தேவை எனில் போனில் தொடர்பு கொள்ளவும்

Unknown சொன்னது…

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்...
உங்களது இந்த சேவை தொடர இறைவன் அருள் புரிவானாக....

கருத்துரையிடுக