செய்முறை -
- முளைக்க வைத்த தோல் நீக்கிய உயர்ந்த உளுத்தம் பருப்பு ,பூனைகாலி விதை -இவை இரண்டையும் நன்றாக அரைத்துப் பாலையும் நெய்யையும் ஊற்றி
- இந்த சாறில் கொத்தமல்லி (தனியா ),சீரகம் ,சுக்கு ,மாதுளை முத்துக்கள் ,தயிர்,நெய் இவற்றையும் சேர்க்க வேண்டும்
- இதனில் எருமையின் மாமிச ரசத்தோடு கலக்கி உண்டு ,மாம்ச ரசத்தையும் பருகவேண்டும்
பயன் -
- அப்போது பிடிக்கப்பட்ட மீன்கள் அல்லது சபரி என்னும் மீன் -இவற்றின் மாம்சத்தை நெய்யில் வறுத்து உண்டால் பெண்களுடன் புணர்ந்தாலும் விந்து குறைவு ஏற்படாது
- ரோஹிதம் என்னும் மீனை நெய்யில் வறுத்து மாதுளை முத்துக்களின் சாறு ,நெல்லிக்காய்ச்சாறு -இவற்றுடன் வெள்ளாட்டு மாம்ச ரசத்தில் வேக வைத்து பருகினாலும் விந்து குறையாது ,மகபேற்றினை தோற்றுவிக்கும் ஆற்றல் உடையது ..
ஆதாரம் .
- சரக சம்ஹிதை -சிகிட்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு ,பாதம் -நான்கு -பாடல் 15-18
5 comments:
அற்புதமான பகிர்வு ... வியாதிகளுக்கும் வைத்தியம் சொல்லுங்க..
வணக்கம் ஐயா,இந்த பதிவில் குறித்த மீன் கடலில் உள்ள மீன்பெயராக இல்லை.நாட்டுமீனாகதான் இருக்கும்.
வாழ்த்துக்கள்...
@மதுரை சரவணன்சரவணன் ..நன்றி ..இன்னும் வெகு சீக்கிரம் நோய்களுக்கான மருந்துகளின் தொடர்கள் ஆரம்பிக்கவுள்ளது ..
தங்கள் சேவைக்கு மிக்க நன்றி.
Thank you for sharing useful information.
கருத்துரையிடுக