செவ்வாய், செப்டம்பர் 28, 2010

எனது தளத்திற்கு பொருத்தமான templets தேவை ..

பல நண்பர்கள் எனது தளத்தின் டெம்ப்ளேட்ஸ் சரி இல்லை -மாற்ற வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார்கள் ..
ஆதலால் ..மருத்துவ துறை -ஆயுர்வேதம் சம்பதந்தமாக தங்களிடம் மூன்று column templets -or any good templets suitable to my blog.இருந்தால் மெயிலில் அனுப்பி தர நட்புடன் வேண்டுகிறேன் ..

Post Comment

7 comments:

jagadeesh சொன்னது…

தோழியிடம் கேளுங்கள், அவர் உதவுவார்.

வானவன் யோகி சொன்னது…

http://bloggerbackup.codeplex.com/wikipage?title=Screenshots&referringTitle=Home என்ற முகவரியில் சென்று அதன் வழிமுறைகளில் பதிவுகளை பேக்-அப் செய்து சேமித்துவிட்டு பிறகு டெம்ப்லெட் மாற்றவும்

வானவன் யோகி சொன்னது…

சிறுதவறு.http://bloggerbackup.codeplex.com/ என்ற என்ற முகவரியில் சென்று தளம் சென்று Here are the Screenshots (Updated with 1.0.5.14 release)அதன் வழிமுறைகளில் பதிவுகளை பேக்-அப் செய்து சேமித்துவிட்டு பிறகு டெம்ப்லெட் மாற்றவும்

curesure Mohamad சொன்னது…

@வானவன் யோகிநன்றி நண்பரே ..back up -எடுத்துவிட்டேன் ஓரிரு நாளில் டெம்ப்ளேட்ஸ் மாற்றப்படும் ..

curesure Mohamad சொன்னது…

@jagadeeshதோழியிடம் உதவி கேட்டுள்ளேன்

சங்கிலியன் சொன்னது…

அது யாரு தோழி???

curesure Mohamad சொன்னது…

என்னது தோழி ன்னா யாரா ?..
தளத்தில் கலக்கிரவங்க ..
ஒரு encyclopedia..
அவர்கள் தள முகவரி ..http://siththarkal.blogspot.com/

கருத்துரையிடுக