சனி, ஜூன் 25, 2011

இது தான் அதுகிருமிக்கு இந்த மூலிகையின் (நான்கைந்து )வேரை மூன்று நாட்கள் காலையில் கஷாயமாக்கி குடிக்க வயிற்றில் உள்ள எல்லா பூச்சிகளும் வெகுண்டோடும்..
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை பயமின்றி சாப்பிடலாம்
இந்த மூலிகை கிடைக்காத நாடு ,ஊர் ,இடமே இல்லை

இந்த மூலிகை பெயர் ?????????

தெரியாதவர்களுக்கு இந்த மூலிகை பெயரை பின்னூட்டம் நண்பர்கள் இடுவார்கள் ..

Post Comment

5 comments:

கருத்துரையிடுக