செவ்வாய், மார்ச் 01, 2011

வயிற்று புண்ணை-அல்சரை குணமாக்கும் மருந்து - அவிபத்திகர சூர்ணம்-Avipathikara choornam


வயிற்று புண்ணை-அல்சரை குணமாக்கும் மருந்து -
அவிபத்திகர சூர்ணம்-Avipathikara choornam
(ref-பைஷஜ்யரத்னாவளி அம்ல பித்தாதிகாரம்)


தேவையான மருந்துகள்:
1.            சுக்கு சுந்தீ                                   - 10 கிராம்
2.            மிளகு மரீச்ச                                - 10       “
3.            திப்பிலி பிப்பலீ                               - 10       “
4.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ     - 10       “

5.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ    - 10       “
6.            நெல்லிமுள்ளி ஆமலகீ                       - 10       “
7.            கோரைக்கிழங்கு முஸ்தா                   - 10       “
8.            கருப்பு உப்பு பிடாலவண                    - 10       “
9.            வாயுவிடங்கம் விடங்க                     - 10       “
10.          ஏலக்காய் ஏலா                             - 10       “
11.          இலவங்கப்பத்திரி லவங்கபத்ரி              - 10       “
12.          இலவங்கம் லவங்க                        - 10       “
13.          கருஞ்சிவதை த்ரிவ்ருத்                    - 10       “

14.          சர்க்கரை ஸர்க்கர                          - 10       “


செய்முறை:   

  சரக்குகளை முறைப்படி பொடித்துச் சலிக்கவும். பின்னர், சர்க்கரையைத் தனியே பொடித்துச் சலித்து எல்லாவற்றையும் ஒன்று கலந்து பத்திரப்படுத்தவும்.


அளவு:     

 3முதல் 9 கிராம் வரை ஒரு நாளைக்கு இரு வேளைகள் உணவுக்கு முன்

.
அனுபானம்:    

தண்ணீர், தேன், பால்


தீரும் நோய்கள்: 

 வயிற்றுப் பெருமல் (ஆத்மான), மலச்சிக்கல் (ஆணாக (அ) மலபந்த), செரியாமை (அஜீர்ண), பசியின்மை (அரோசக (அ) அக்னிமாந்த்ய), அதிகமான ஜீரண நீர்ச்சுரப்பு (அம்லபித்த (அ) விதக்த ஜீர்ண), மூலம் (அர்ஸஸ் (அ) அர்ஷ). இது ஒரு மலமிளக்கி.


Post Comment

2 comments:

கருத்துரையிடுக