வெள்ளி, மே 06, 2011

இன்று -இலவச எலும்பு அடர்த்தி பரிசோதனை முகாம் ..

நமது ஆயுர்வேத கிளினிக்கில் -இன்று -இலவச எலும்பு அடர்த்தி கண்டறியும் பரிசோதனை முகாம் -நடைபெற்றது -நூற்று எழுபது நோயாளிகள் இலவசமாக தங்களின் எலும்பின் தரம் அறிந்தனர் ..
இந்த வேலையின் காரணமாக என்னால் இன்று எழுத முடியவில்லை ..நாளை எழுதுகிறேன் .

Post Comment

4 comments:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அமையான தொண்டுள்ளத்துடன் செய்த சேவைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

vel சொன்னது…

வாழ்த்துக்கள்.

sakthi சொன்னது…

அருமை நண்பரே ,
வாழ்த்துக்கள் இறைவன் தொடர்ந்து உங்களுடன் துணை நிற்பார்
நட்புடன் ,
கோவை சக்தி

curesure Mohamad சொன்னது…

@sakthi
மிக்க நன்றி நண்பர்களே

கருத்துரையிடுக