ஞாயிறு, மே 03, 2020

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை ISO 9001:2015 தர சான்றிதழ் பெற்ற நிறுவனம்

*அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை*
*ISO 9001: 2015 தர சான்றிதழ் பெற்ற நிறுவனம்*


தரமான Quality Assured மருத்துவமனை அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை

மருத்துவமனை தர அங்கீகாரம் பல படித்தரங்கள் உள்ளது. 

முதல் படி இந்த ISO 9001: 2015 .. பின்னர் NABH என்று தரத்தின் பயணங்கள் தொடர வேண்டியுள்ளது . 



மார்ச் 2020 ஊரடங்குக்கு முன் எங்களது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை ISO 9001: 2015  பெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். 


*எங்களது மருத்துவமனையின் சிறப்பு அம்சங்கள்* 

*15;Bed Ayush Hospital* பதினைந்து படுக்கை வசதி உள் நோயாளி பிரிவுகள் கொண்ட ஆயுர்வேத மருத்துவமனை - தனி தனி அறைகள், இரண்டு படுக்க அறைகள், பொது அறைகள் - டிவி, Attach Bath Room உள்ளது 


*Integrated Big Pharmacy* மிக பெரிய ஆயுர்வேத, சித்த, ஹோமியோபதி யுனானி மருந்துகள் கொண்ட ஒருங்கிணைந்த மருத்தகம். இங்கே கோட்டக்கல் ஆர்யா வைத்யா சாலை மருந்துகள், AVN, ஹிமாலாய AVP, Dabur, SKM, IMPCOPS, நாகார்ஜுனா, LSS, SANJEEVI, EIN - சித்த மருந்துகள், SBL மற்றும் உள்ள ஹோமியோபதி மருந்துகள், ஹம்தர்த் நிறுவன யுனானி மருந்துகள் இன்னும் பல முன்னணி ஆயுஷ் மருந்துகள் கிடைக்கும் 


*Reception* விசாலமான வரவேற்பு அறை 

நான்கு பஞ்ச கர்ம சிகிச்சை அறைகள் - *Pancha karma Operation theater* -தேக்கு மரத்தினால் ஆன மரத்தில் செய்த த்ரோனி , 3 முழு உடல் Steam Bath 

*Three Consulation Room* மூன்று மருத்துவ ஆலோசனை அறைகள். 

*ஹோமியோபதி கிளினிக்* - இங்கே நவீன ஹோமியோபதி சாப்ட்வேர் கொண்டும் தரமான முறையில் 

*Herbal Beauty Spa Clinic* மூலிகை அழகு நிலையம் ஒரே நேரத்தில் மூன்று நபர்கள் வரை அழகு சிகிச்சை எடுத்து கொள்ளும் அளவுக்கு நவீன உபகரணங்கள் உடன் உள்ளது 

*Physiotherapy* பிஸியோதெரபி  அறை - Traction, SWD, IFT, Wax bath, மற்றும் உள்ள நவீன பிஸியோதெரபி உபகாரணங்களுடன் உள்ளது 

*Yoga Hall* யோக ஹால் - ஒரே நேரத்தில் குறைந்த பட்சம் பதினைந்து நண்பர்கள் செய்ய கூடைய அளவுக்கு காற்றோட்டதுடன் உள்ளது மற்றும் Conference Hall

*Diagnostic Lab* நவீன இரத்த பரிசோதனை நிலையம்- இங்கே  எர்பா நிறுவனம் செல் கவுன்ட் மெஷின், செமி ஆட்டோ அனலைசர், லாரா urine Analyser , மற்றும்  தைராய்ட், Vit D,  உட்பட எல்லா விதமான ஹார்மோன் பரிசோதனைகளும் உடனடி ரிசல்ட் தரப்படுகிறது. அப்பலோ , விம்டா  நிறுவனங்களுடன் இணைக்கபட்டுள்ளது, வாட்ஸ் ஆப்பில் ரிசல்ட் பெறும் வசதி உள்ளது 


*Naturopathy* மண் குளியல், வாழை இலை குளியல் வசதி உள்ளது 

*Traditional Medicine* அக்குபஞ்சர், ஹோமியோ பஞ்சர், ஹிஜாமா, PRP, வர்ம , மன நல ஆலோனை சிகிச்சைகள் நடைபெறுகிறது

*Kitchen* சமையல் கூடம் -இயற்கை உணவுகளும் இங்கே தயாரிக்கபட்டு வழங்கப்படுகிறது. 

*All Ayurvedic Therapies* எல்லா விதமான ஆயுர்வேத சிகிச்சைகளும் இங்கே நடைபெறுகிறது. மூலிகை மசாஜ், அபயங்க, பொடி கிழி, நவரகிழி ,இலை கிழி, கடி வஸ்தி , கரீவ வஸ்தி ,ஜானு வஸ்தி, சிரோ தாரை, நேத்ர தர்பனம் , தைல வஸ்தி, கசாய வஸ்தி, தாரை, பிழிச்சல்,லேபனம் , உபனாகம், ரக்த மோஷ்ணம், அக்னி கர்ம சிகிச்சைகள் -கேரள பஞ்ச கர்ம சிகிச்சைகள், உடலை சுத்தம் செய்யும் ஐந்து வகை பஞ்ச கர்ம சிகிச்சைகள் ஆண் பெண் தெரபிஸ்ட  கொண்டு நடைபெறுகிறது.

*Uttara vasthi*  உத்தர வஸ்தி எனும் குழந்தையின்மைக்கு சிறப்பு ஆயுர்வேத சிகிச்சை 

*Patient Lift* லிப்ட் வசதி உள்ளது 

*Online Consultaion* -ஆன்லைன் கான்சல்டேஷன், கூரியரில் மருந்தை பெரும் வசதிகளும் உள்ளது 

*Computerized* முழுவதும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. 

டாக்டர்.I. ஜாவாஹிரா பானு ., BHMS- ஹோமியோபதி மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்கள் .

டாக்டர்.J. பிரியங்கா BAMS., அவர்கள் ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்கள் . 

*Doctors Team* எங்களுக்கு தேனி, ராஜபாளையம், திருநெல்வேலி, சென்னை ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளது. எங்களுடன் சேர்ந்து தேனியில் டாக்டர் ஆர்த்தி BAMS அவர்களும், ராஜபாளையத்தில் டாக்டர் அழகம்மாள் BAMS அவர்களும் , திருநெல்வேலியில் டாக்டர் ராஜலக்ஷ்மி அவர்களும், சென்னையில் சித்த மருத்துவர் டாக்டர் பிரியங்கா BSMS அவர்களும், ஹோமியோபதி மருத்துவர் டாக்டர் வர்தினி BHMS அவர்களும், மற்றும் சில சித்த ஆயுர்வேத யுனானி மருத்தவர்கள் Consultation on appointment என்ற நிலையிலும் சேவை புரிகிறார்கள் 

*நன்றி* 

இந்த  ISO 9001: 20015 பெற உதவிய நண்பர் டாக்டர் ஜெ. ஜெயவெங்கடேஷ் அவர்களுக்கு தனி நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் மதுரை அலெக்ஸ் அவர்களுக்கும் நன்றி .. 

இந்த  *Quality Journey* ல் எங்களது நிறுவனத்தில் குடும்ப அங்காமாகும் அனைத்து பணியாளர்களுக்கும் எனது வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.Special  Thanks to Dr. J.Priyanka and Admin Team of Al Shifa Ayush Hospital 


இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் 
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்.

நாங்கள் NABH accreditation  நோக்கி பயணக்கிறோம்..  

குறைகளை தனியாக எங்களிடம் சொல்லுங்கள். நாங்கள் திருத்திகொள்கிறோம். நிறைகளை நண்பர்களிடம் சொல்லுங்கள் 


*கடைசியாக ஒன்று* - எங்களிடம் ஓர்  ஆங்கில மருத்துவர் சொன்னார் நீங்கள் நிர்மானித்திற்கும இந்த மருத்துவமனையை ஏன் பெரிய தலை நகரத்தில் கட்டயிருக்கலாமே ? இந்த வசதிகளுடன் கடையநல்லூர்க்கு இது மிக அதிகம் என்றார்.. 
இது எனது இறைவனின் அருட்கொடை. இந்த கடையநல்லூர் மக்களுக்காக என்னால் இயன்ற சேவை, நன்றி கடன். இங்கே தமிழ் நாடு முழுவதும் உள்ள மக்களும் எங்களது கடையநல்லூர் நோக்கி இந்த மருத்துவ சிகிச்சைகளை  பெற பயணிக்கும் காலம்  மிக அருகில் உள்ளது .. 


அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277 577
சென்னை 9043336000


இப்படி ஓர் மருத்துவமனை குற்றாலம் அருகில், தென்காசி ( திருநெல்வேலி ) மாவட்டதில் உள்ளதை -உலக மக்கள் அறிய ஷேர் செய்யுங்கள்

https://m.facebook.com/story.php?story_fbid=3075851902465933&id=100001234606446

Post Comment

0 comments:

கருத்துரையிடுக