உலக மக்களுக்கும் ,இந்திய மக்களுக்கும் ஆயுர்வேதம் ,யோகா & நேச்சுரோபதி,யுனானி ,சித்தா ,ஹோமியோபதி மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளின் மூலம் பயன் அடைய -விழிப்புணர்வு பெற ,இலவச ஆலோசனை பெற ,மூலிகை வளர்ப்பு பற்றி தெரிய ,நோய் நீங்க ஒரு இந்த தன்னார்வு நிறுவனம் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் ..
இதில் மெம்பெர் ஆகவும் ,பயன் பெறவும் ,இணைத்து கொள்ளவும் ,சேவை செய்யவும் ,சேவை செய்ய உதவி செய்பவர்களையும் வரவேற்கிறோம் ..
7 comments:
பாராட்டுக்கள் ...உங்கள் சேவை எங்களுக்கு தேவை ..
என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்
சார் இதில் எவ்வாறு பதிவு செய்வது,இதை பற்றிய முழுவிபரம் அறிவு ஆவலுடன் உள்ளேன்.
மேலும் விவரம் அறிய சிறிது நாட்கள் காத்திருக்கவும் நண்பரே
வணக்கம் நண்பரே ,
பாராட்ட வார்த்தை இல்லை மிக அருமையான ஆரம்பம் தொடரட்டும் .நாம் போகும் போது ஒன்னும் கொண்டு செல்வதில்லை. நாடு நமக்கு என்ன செய்தது என்பதை விட நாம் பிரதிபலன் பாராமல் பிறருக்கு நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியம் .உங்கள் கட்டுரைகள் மிக அருமை தொடருங்கள் இறைவன் உங்கள் சேவை தொடர்ந்து செய்ய அருள் புரிவார்.
நட்புடன் ,
கோவை சக்தி
நானும் தங்களுடன் இணைய தயார் எனக்கும் தங்களுடன் இணையும் பாக்கியம் கொடுங்கள் விபரம் தெரிவிக்கவும்
best wises for your new Traditional Trust and I will join soon. . . .
இந்த தொண்டு நிறுவனத்துடன் இணையும் முறைகள் விரைவில் நண்பர்களே ..
உங்கள் ஒத்துழைப்பு எங்களை வளர்க்கிறது
i want join wt u pls send the details
கருத்துரையிடுக