வியாழன், மே 26, 2011

மூன்று நாட்கள் பதிவுகள் இல்லை

ஞாயிறு வரை பதிவிட இயலாது என்பதை நண்பர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் ..

வர்மம் மற்றும் தொக்கண மருத்துவத்தில் முதுகலை பட்டய படிப்பிற்கான தேர்வுகளுக்காக -மூன்று நாட்கள் வெளியூர் செல்ல இருப்பதால் இன்று முதல் ஞாயிறு வரை புதிய பதிவுகள் எழுத இயலாது ...



Post Comment

1 comments:

sakthi சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே ,
உங்கள் படிப்பிற்கும் ,கலை ஆர்வத்திற்கும் வென்று வருக
நட்புடன் ,
கோவை சக்தி

கருத்துரையிடுக