ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகை-அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன் .
Botonical name-withania somnifera .
சீமை அமுக்கிரா & நாட்டு அமுக்கிரா என்று வகை இரண்டுண்டு.இதில் சீமை அமுக்கிரா கிழங்கே சிறந்தது..
மூலிகை வயாக்ரா-என்ற பெயரும் உண்டு.
இந்திய ஜின்செங் -என்ற பெயரும் உண்டு .
............................கோல
நகுட வெருண்டுதிர நாட்டுவையேன் மேலை
நகுட வெருண்டு று வாழ் நாள் .. அகத்தியர் குணபாடம்.
சீமை அமுக்கிர பொடியை நெய்யுடன் கலந்து உண்ண விந்துவை பெருக்கும்.
சமீப கால ஆராய்ச்சிகளிலிருந்து அஸ்வகந்தா மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மூளையின் அழற்ச்சி, வயோதிகம், போன்றவற்றிற்கு பெரிதும் உதவுகின்றது எனவும் உடலில் உள்ள Free Radicals ஐ வெளியேற்றி உடலை உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
அஸ்வகந்தா பல ஆராய்ச்சிகளில் ஜின்செங்கை (Panax Schinseng) ஒத்த செயல்பாடுகளை உடையதாகவும் கண்டறியப்பட்டுள்ளது
அஸ்வகந்தா பல ஆராய்ச்சிகளில் ஜின்செங்கை (Panax Schinseng) ஒத்த செயல்பாடுகளை உடையதாகவும் கண்டறியப்பட்டுள்ளது
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படக் கூடிய பல பிரச்சனைகளை சரி செய்யவல்லது அஸ்வகந்தா
அஸ்வகந்தாவின் நன்மைகள்
· உங்கள் திறமைகளையும் உடல் வலிமையையும் அதிகரிக்கும்.
· உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
· உங்கள் மூளையின் செயல்பாட்டினை பெருக்கும், ஞாபக சக்தி மற்றும் திறமையை அதிகரிக்கும்.
· உங்கள் நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
· உங்கள் மூட்டுகளின் வீக்கத்தைக் குறைக்கும்
· உங்களுக்கு குதிரை போன்ற உடல் வலிமையைத் தரும்
· உங்களது இன பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஒட்டத்தை பெருக்கி உத்வேகத்தைத் தரும் (குறிப்பாக ஆண்களுக்கு)
மருத்துவ குணங்கள்
அஸ்வகந்தாவின் முழுச்செடியுமே மருத்துவ குணங்கள் கொண்டது. ஆயுப்வேத மருத்துவத்தில் அஸ்வகந்தாவின் வேர்கள் (கிழங்குகள்) மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. அஸ்வகந்தாவின் பழங்கள் பாலை சீஸ்1£க மாற்ற பாலை கட்டிப்படுத்த பயன்படுகிறது. சமஸ்கிருத மொழியில் அஸ்வகந்தா என்பது குதிரையின் நாற்றம் என பொருள்படும்.

19 comments:
உண்மையாகவே இது கடவுளால் மானிடர்களுக்கு கொடுக்கப்பட்ட மூலிகை ......
@Fredrick Solomon
how to prepare nerinji mull treatment to increase motility?
எப்படி உபயோகபடுத்துவது என எழுதினாரா .....
where it is available? can anyone tell this?
@பெயரில்லா
மிகவும் அற்புதம். படத்துடன் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி.
மிகவும் அற்புதம். படத்துடன் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி.
how to i get this can i order this from you?
thank u
thank u
எனக்கு முப்பது வயதாகியும் உடல் எடை அறுபது கிலோதான் உள்ளது. என்ன சாப்பிட்டாலும் உடல் குண்டாக வில்லை இன்னும் ஒரு பத்து கிலோ கூடினாலும் போதும்.இதற்கு ஏதாவது நாட்டு மருந்து இருக்கிறதா? தயவு செய்து கூறவும்
ungal udal yedai 30 years ku sariyanathuthan
how can i get these herbals materials..from where i have to buy this..then i want the name of herbals name in tamil..then how i prepare this..
enaku vayathu 24,ennudaiya edai 52kg, enaku innum 10kg kutta vendum itharku marunthu iruntha sollunga
Hi, guantanamera121212
не факт
super
அருமையான தகவல்கள் உள்ளன. நீரழிவுக்கு தாங்கள் சொல்லியுள்ள ஆலோசனைகளைப்பின்பற்றி வருகின்றேன்.
கருத்துரையிடுக