சனி, ஜனவரி 15, 2011

ஆலோசனை தேவை ..

நண்பர்களே ..

நிறைய போர் அடிக்கிறதா இந்த டாபிக் ..
ஆலோசனை தேவை ..

ஒரே நாளில் பல கட்டுரைகளை எழுதவா ?(இந்த மருந்து தயாரிப்பு கட்டுரைகள் )..

சரி என்பவர்கள் ..பின்னூட்டம் எழுதவும்

Post Comment

6 comments:

saravanan சொன்னது…

hello dr,
i am saravanan ,a regular reader to u, an ordinary man cannot make and follow ur procedure to make medicines,so instead of making procedure ,u can leave up to contents level, but u should continue to write .
thanks

sakthi சொன்னது…

நண்பரே உங்கள் பதிவு பல பேர் படித்து பயன்பெறுகிறார்கள் .
மருத்துவத்தில் தமிழில் பயனுலதாய் எழுதுபவர்கள் வெகு குறைவு .உங்கள் எழுத்துக்கள் கண்டிப்பாக தேவை .தொடர்ந்து எழுதவும் .
நட்புடன்
கோவை சக்தி

Thoothan சொன்னது…

நண்பரே,உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். தொடர்ந்து எழுதவும். மருந்து தயாரிப்பு முறைகள் ஒரு சிலருக்கு மட்டும் தான் உபயோகமாக இருக்கும்.
நீங்கள் ஆயுர்வேத வாழ்வியல் முறைகளை(Ayurvedic living - Ayurvedic lifestyle) மற்றும் தினசரி பின்பற்றக்கூடிய வாழ்வியல் முறைகளை பற்றி எழுதினால் பலருக்கு உபயோகமாக இருக்கும்.

venkatesan.P சொன்னது…

all the posts under this topic is very useful. please continue.

Sathik Ali சொன்னது…

அத்தனையும் அருமயான பதிவுகள்.உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்கள்.அணுபவ பூர்வமாகவும் ஆராய்சி பூர்வமாகவும் வெற்றி கண்ட மருந்துகளை எழுதுங்கள்.அன்றாடம் உண்ணும் உணவுப்பொருட்களில் உள்ள மருத்துவ தன்மைகளை அறியத்தாருங்கள்.எல்லாம் படித்து பயன் பெற நாங்கள் ஆவலாய் இருக்கிறோம்

பெயரில்லா சொன்னது…

Yes, this certainly is useful for all of us. Please do continue the service.-Surya

கருத்துரையிடுக