சனி, ஜனவரி 22, 2011

வர்மம் கற்க...

வர்மம் கற்க  வெளியூர் வந்துள்ளதால் என்னால் இரண்டு நாளாக எழுத முடியவில்லை ..
வர்மம்  கற்றுக்கொள்ள இந்த அரிய வாய்ப்பு எனது அன்றாடப் பணியினை செய்யமுடியாமல் போவதால் என்னால் நாளையும் எழுத முடியாது ..
திங்கள் கிழமை முதல் நமது தொடர் கட்டுரைகளை எதிர்பார்க்கலாம்...

தயவு செய்து வர்மம் தொடபான கேள்விகளை தவிருங்கள் ..

Post Comment

4 comments:

sakthi சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே ,
நன்று கற்று பலருக்கு பயனுள்ளதாய் தாருங்கள் .
அன்புடன் ,
கோவை சக்தி

shahul சொன்னது…

வாழ்த்துக்கள்..

உங்கள் பிளாக்கை தொடர்ந்து படித்து வருகிறேன்.

என் மகனுக்கு cerebral palsy அதாவது 3 வயதாகிறது இன்னும் நிற்கவோ, நடக்கவோ இல்லை. நான் 6 மாத காலமாக நரம்பியல் மருத்துவர் அறிவுரைப்படி தினந்தோறும் பிஸியோ தெரபி செய்துவருகிறேன் . இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை. நண்பர் ஒருவர் அவனுக்கு நரம்பில் தான் பிரச்சனை இதற்கு வர்ம்ம்மூலம் தீர்வு காண்பது தான் சரியான வழி என்று கூறுகிறார். நான் குழப்ப நிலையில் இருக்கிறேன். எனவே தாங்கள் அறிவுரை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி..
சாகுல்

மச்சவல்லவன் சொன்னது…

வாழ்த்துக்கள் சார்.உங்களின் அடுத்த பதிவுக்காக அவலுடல் காத்திருக்கிறேன்.

மன்னின் மன்னன் சொன்னது…

ார் நானும் வர்மம் கற்றுக்கொள்ள ஆசைபடுகிறேன். எங்கு கற்கலாம்?

கருத்துரையிடுக