சனி, ஜூன் 24, 2017

அக்னி கர்மா என்னும் ஆயுர்வேத அதிவேக குணமளிக்கும் சிகிச்சை

அக்னி  கர்மா என்னும் ஆயுர்வேத அதிவேக குணமளிக்கும் சிகிச்சை

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure ).,BAMS.,M.Sc.MBA
டாக்டர்.ஜீவா.,BAMS.'தீயினால் சுட்டப்புண் உள்ளாரும்" என தொடங்கும் பொன்னான குறள் அனைவரும் அறிந்த ஒன்றே. இக்காலத்தில் பரவக்கூடிய  நோய்களையும் மருத்துவமுறைகளையும் மனதில் கொண்டு இக்குறளினை "தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் தீராதே அறுவைசிகிச்சையினால் சில நோய்கள்" என சிந்திக்கலாம்.


அதாவது  அறுவைசிகிச்சையினால் கூட குணப்படுத்த முடியாத சில நோய்களையும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள அக்னிகர்மா- தீயினைக் கொண்டு குணப்படுத்தலாம்.  அக்னிகர்மா என்றால் என்ன.?

☘️ அக்னி-நெருப்பு

☘️ கர்மா -சிகிச்சை
அக்னிகர்மா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ பொருட்கள் :-☘️ சலாகா
☘️ மஞ்சள் பொடி
☘️ கற்றாழைஅக்னி கர்மா சிகிச்சை முறை :-

முதலில் அக்னிகர்மம் செய்யும் உடல்பகுதியை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பின் சலாகாயினை நன்றாக சூடு செய்து சிகிச்சை செய்யக் கூடிய இடத்தில் நிதானமாக தொட வேண்டும்.சுட்ட இடத்தில் உடனடியாக கற்றாழையைக் கொண்டு தேய்த்து மஞ்சள் பொடியினை தூவி கட்டி விட வேண்டும்.சிகிச்சைக்காலம்:-

☘️ 3 நொடிகள்
☘️ அதிகபட்சம்-5 நிமிடங்கள்அக்னி கர்மா  சிகிச்சையின்  நன்மைகள் :-


☘️ இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

☘️ வலி நிவாரணியாக செயல்படுகிறது.

☘️ நரம்புகளின் செயலினை தூண்டுவிக்கிறது.

☘️ தசை வீக்கம் (ம) விறைப்பினை குறைக்கிறது  

☘️ நோய்தொற்று கிருமிகளை அழிக்கிறது.
குணப்படுத்தப்படும் நோய்கள் :-
☘️ எலும்பு மற்றும் மூட்டுகள் சார்ந்த நோய்கள்

☘️ தராத புண்கள்

☘️ கட்டிகள்

☘️ உள் (ம)வெளியுற மூல நோய்

☘️ பெளத்திரம்

☘️ புற்றுநோய்கள்

☘️ யானைக்கால் நோய்

☘️   அதிக இரத்தக் கசிவு.சிகிச்சையின் சிறப்பம்சங்கள் :-

மருந்துகள் மற்றும் அறுவைசிகிச்சைகளை ஒப்பிடும் போது மிக விரைவில் நோய்களை குணப்படுத்தக் கூடியது.

☘️ குணப்படுத்தப்பட்ட நோய் மீண்டும் உற்பத்தியாகாது.

☘️ தொற்று கிருமிகள் எதுவும் பரவாது.

☘️ பக்கவிளைவுகள் ஏதும் இல்லை


சிகிச்சைக்காலம் மிகவும் குறைவு :-

பல லட்சங்கள் கொடுத்தும் குணப்படுத்த முடியாத நோய்களை மிகக்குறைந்த செலவில் எவ்வித மருந்து மாத்திரைகளும் இல்லாமல் அக்னிகர்ம சிகிச்சையின் மூலம் முழுவதுமாக குணப்படுத்த தகுந்த ஆயுர்வேத மருத்துவர்களை தேர்ந்தெடுப்பீர்.

ஆகையால் தகுந்த ஆயுர்வேத மருத்துவர்களை தேர்ந்தெடுப்பீர்.இயற்கை மருத்துவ சிகிச்சை பெற சிறந்த ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர்  90 4222 5333
திருநெல்வேலி  90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888

சென்னை 90 4333 6000 (ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை கீழ்கட்டளை, சென்னை)

Post Comment

0 comments:

கருத்துரையிடுக