சனி, ஜூன் 03, 2017

ஹிஜாமா - ரக்த மோக்ஷனம் உண்மையான அற்புத சிகிச்சை

ஹிஜாமா - ரக்த மோக்ஷனம் உண்மையான அற்புத சிகிச்சை

டாக்டர்.அ.முகமது சலீம் (curesure).,BAMS.,M.Sc.,MBA

ஆயுர்வேதத்தில் சோதன சிகிச்சை என்னும் பஞ்ச கர்ம சிகிச்சை முறையில் நவீன அறுவை சிகிச்சையின் தந்தையுமான ஆயுர்வேத ஆச்சார்யார் சுசுருதர் அவர்கள் பரிந்துரைக்கும் ரக்த மோக்ஷனம் என்னும் இரத்தம் வெளியேற்றும் சிகிச்சையின் ஒரு வகையான ப்ராச்சனா சிகிச்சை முறையும் –யுனானி மருத்துவத்தில் ஹிஜாமா என்கிற என்கிற கெட்ட ரக்தம் வெளியேற்றும் சிகிச்சை முறைகளை இணைந்து செய்வதால் பல நாள்பட்ட நோய்கள் எளிதாக குணமாகிறது


இரத்தம் சீர் கேடு அடையுமா ?

எந்த நோய் வந்தாலும் அது நேரடியாகவும் மறைமுகமாகவும் இரத்தத்தை பாதிக்கிறது.  ஆயுர்வேதத்தில் பித்தத்தின் மறு உருவாக இரத்தம் கருதப்படுகிறது. அதிகமான நோய்களுக்கான காரணம் இரத்தத்தில் உள்ள கோளாறுகள். உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவுகள் ,அமில காரதன்மையில் ஒரு சம நிலை இல்லாதது ,அதிகமான வேதி பொருட்கள் அடங்கிய மருந்துகள் ,எண்ணை தேய்த்து குளிக்காதது ,இரவு கண் விழிப்பு என்று பல்வேறு காரணத்தால் இரத்தம் மென் மேலும் கேடு அடைகிறது .அதை தான் கரும் பித்தம் தான் அநேக நோய்க்கு காரணம் என்று யுனானி மருத்துவம் சொல்கிறது ,பித்தம் மிகுந்த நோய்களே இரத்தம் கேடு அடைய செய்யும் காரணம் என்று ஆயுர்வேத மருத்துவமும் ,சித்த மருத்துவமும் வழி மொழிகிறது. இரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடைகளே பெரிய நோய்க்கு காரணம். நிண நீர் ஓட்ட பாதிப்பே பல கட்டிகளையும் ,கேன்சர் போன்ற நோய்களையும் உறுவாக்குகிறது ,வளர்சிதை மாற்றமே (மேட்டபாலிக் நோய்கள் ) பெரிய நோய்களை உருவாக்குகிறது .உயிர் சக்தி இல்லாத-எதிர்ப்பு சக்தியில்லாத இரத்தமே ஆட்டோ இம்யூன் நோய்களான சொரியாசிஸ் ,முடக்கு வாதம் ,தைராய்ட் ,மேலும் பெயர் தெரியாத நோய்களை உருவாக்குகிறது.
.


எந்த நோய்களுக்கு ஹிஜாமா தெரபி- ரக்த மோக்ஷனம் நல்ல பலன் தரும் ?

தாங்க முடியாத வலிகள் ,வீக்கம் , மூட்டு வலிகள் ,கழுத்து, முதுகு  எலும்பு தேய்மானம் ,தண்டுவட நோய்கள் , டிஸ்க் பிரச்னைகள் கௌட்,முடக்கு வாதம் ,தலை வலி ,மைக்ரைன் , மார்பக கட்டிகள் ,கருப்பை கட்டிகள் ,கேன்சர் ,பெயர் தெரியாத கட்டிகள் ,அலோபீசியா என்னும் வழுக்கை ,தைராய்ட், ஹார்மோன் கோளாறுகள் ,உடல் பருமன் ,உயர் இரத்த அழுத்தம் ,பக்க வாதம் வெரிகோஸ் வேயின் என்னும் நரம்பு சுருட்டு ,ஆண்மை குறைவு ,தூக்கமின்மை ,மன அழுத்தம் ,நரம்பு தளர்ச்சி, ஆறாத புண் , ,புகை பழக்கம் ,குடிநோய், தோல் நோய்கள் போன்ற நோய்களுக்கு இந்த ஹிஜாமா , கப்பிங் தெரபி ,கெட்ட இரத்தம் வெளியேற்றும் பஞ்ச கர்ம சிகிச்சை  நல்ல பலன் தரும் .


எச்சரிக்கை

  • ·         இப்போது எந்த மருத்துவ அறிவும் இல்லாமல் ஹிஜாமா சிகிச்சை செய்கிற பலர் புதிது புதிதாக கிளம்பியுள்ளனர் .


  • ·         முதுகில் மட்டும் உள்ள ஒரு சில இடங்களை மட்டும் தேர்ந்து எடுத்து ஹிஜாமா செய்து எல்லா நோய்களும் சரியாகிவிடும் என்று கட்டு கதைகள் விடுகிறார்கள் பல திடீர் ஹிஜாமா செய்கிற வைத்தியர்கள்

  • ·         ஏன் இந்த இடத்தில ரக்தம் எடுக்க வேண்டும் என்ற மருத்துவ அறிவு இல்லாத மருத்துவர் அல்லாதவரிடம் செய்யப்படுகிற ஹிஜாமா எந்த நல்ல பலனையும் தரப்போவது இல்லை

  • ·         முறையாக ரத்த பரிசோதனை ,சரியான சுகாதார அணுகுமுறை –இல்லாது செய்கிற இந்த பரிசோதனைகள் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்


எனவே –BUMS.,BAMS.,BSMS.,BHMS.,BNYS.,படித்த மருத்துவர் –அல்லது  உண்மையில் மருத்துவ பாரம்பரியம் மிக்க மருத்துவர்  ,தக்க அனுபவம் வாய்ந்த மருத்துவரிடம் மட்டுமே இந்த சிகிச்சை மேற் கொள்வது அவசியம்

அல்ஷிபா ஆயுஷ்  மருத்துவமனையில்  ஹிஜாமா தெரபியின் + ரக்த மோக்ஷன சிகிச்சையின் சிறப்பம்சம் என்ன ?

மருந்து மாத்திரைகள் எதுவும் இல்லாமல் , எந்த சிகிச்சை முறையோடும் இணைந்து செய்யப்படும் வலிகள் இல்லாத ,பக்க விளைவுகள் எதுவும் இல்லாத இந்த சிகிச்சை தக்க மருத்துவர்களை கொண்டு செய்யபடுகிறது .இங்கே மட்டும் தான் ஹிஜாமா சிகிச்சை  + ரக்த மோக்ஷன சிகிச்சை + அக்குபஞ்சர் 12 சக்தி ஓட்டம் அறிந்து , Filve Elements தத்துவங்களையும்+ வர்ம தத்துவங்களையும் + தச நாடி ஓட்டம் அறிந்து நாடி பார்த்து முறையாக சரியான இடங்களை தேர்ந்தெடுத்து பாதுகாப்பான முறையில் செய்யபடுகிறது. ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை 9043336000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை கீழ்கட்டளை)
Post Comment

0 comments:

கருத்துரையிடுக