வியாழன், மார்ச் 04, 2010

சதாவரி-தண்ணீர் விட்டான் கிழங்கு

சதாவரி-தண்ணீர் விட்டான் கிழங்கு

பெண்களின் அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் தீர்வு பெற இந்த மூலிகை அற்புத தீர்வு.

கடைகளில் இந்த மூலிகை -சதவரீ லேஹியம்,சதாவரீ கிருதம் போன்றே வடிவங்களில் கிடைக்கிறது.
பெண்களின் தாய்பால் உற்பத்தி ,மார்பக வளர்ச்சி ஆகியவற்றை தூண்டும்.
காரணம் தெரியாத குழந்தையின்மை க்கு இந்த மூலிகை அற்புத தீர்வு தரும்.

 
http://ayurvedamaruthuvam.blogspot.com/2009/12/thanner-vittan-kizangu-ayurvedic-herbs.htmlகுணமாகும் நோய்கள் :நீர்சுருக்கு,வாதநோய்கள், வயிற்றுப்புண்,இருதயநோய்கள், தாய்ப்பால் வளர்த்தல்

Post Comment

0 comments:

கருத்துரையிடுக