வியாழன், மார்ச் 18, 2010

இருவேலி

இருவேலி


சம்ஸ்க்ருதத்தில் இதனை ஹரிவேர என்போம்.
இந்த மூலிகை-சிறந்த கிருமி நாசினியாகவும் ,உடல் குளிர்சிதருவதாகவும் உள்ளது 
இது ஒரு ஆரோமடிக் செடியாகும்
மேலும் இந்த மூலிகை தோல் நோய்கள்மூட்டு வாதம்ஆஸ்துமா,பசியின்மை போக்கும்
குணமாகும் நோய்கள் :தோல் நோய்கள், மூட்டு வாதாம், ஆஸ்துமா,பசியின்மை போக்கும்

Post Comment

1 comments:

கருத்துரையிடுக