செவ்வாய், மார்ச் 16, 2010

பெருவேலம்

பெருவேலம்

சம்ஸ் க்ருததில் இதனை -பான்டிர என்பார்கள் .

கசப்பு சுவையுடைய இந்த மூலிகை -மதுமேஹம்,ஆமவாதம்,தோல்நோய்கள்.,காய்ச்சல் (clerodendrum  indicum-பாரங்கி என்று அழைக்கபடுகிறது -ஆயுர்வேத மருந்துகளில் பாரங்கியாதி கசாயம் காய்ச்சலை விரைவாக போக்கும் 
 -)கிருமிகளை போக்கும் 

குணமாகும் நோய்கள்: மலமிளக்கி, கிருமி, கட்டிகளைப் போக்கும்

Post Comment

0 comments:

கருத்துரையிடுக