சனி, மார்ச் 06, 2010

வேம்பு

வேம்பு  
வேம்பு -ஆயுர்வேதத்தில் நிம்பா என்று அழைக்கபடுகிறது .
கண்டூக்னம் - அதாவது அரிப்பை நிறுத்துவதில் வேம்புக்கு இணை வேம்புதான்.
காரணம் தெரியாத எல்லாவகையான அரிப்புக்கும் வேம்பு நல்லது.
மருந்து கடைகளில் -நிம்பாதி கசாயம்,நிம்பாம்ருதாதி விளகெண்ணை ,நிம்பாதி தைலம் என்று எளிதாக கிடைக்கிறது.

வேம்பு உனக்கா ? எனக்கா ? என்று சண்டை போடுவதை விட்டு விட்டு அதனை உபயோகிக்க பலன் தரும்.
நீண்ட நாட்கள் வேப்ப இலையையோ ,வேப்பம் பட்டையோ ஆண்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது-ஆண்மையை குறைப்பதாக பல ஆராய்சிகளும்,விந்து அணுக்களை குறைப்பதாகவும் ,பெண்களுக்கு வேப்பெண்ணை யோனியில் தடவி உறவு வைப்பதால் இயற்கையாக கருதடையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை ..


















குணமாகும் நோய்கள் தோல் நோய்கள், க்ருமி, வயிற்று நோய்கள்  தோல் நோய்கள், க்ருமி, வயிற்று நோய்கள்
http://ayurvedamaruthuvam.blogspot.com/2009/12/vembu-ayurvedic-herbs.html

Post Comment

1 comments:

மதுரை சரவணன் சொன்னது…

பயனுள்ள தகவலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக