புதன், மார்ச் 03, 2010

ஏழிலம் பாலை

ஏழிலம் பாலை  
சிக்குன் குனியா போன்ற விஷகாய்ச்சலால் ஏற்படுகிற பாதிப்புகளை இந்த எழிலம்பாலை பட்டை கஷாயம் நல்ல தீர்வை தரும்.
வைரஸினால் ஏற்படக்கூடிய விளைவுகளை நீக்கும்.  anti viral  செயல்படும் 

குணமாகும் நோய்கள் :கிருமி, இரத்தப்போக்கு, பேதி, ஆஸ்துமா,   ஈரல் நோய்கள், தாய்பாலைக் கூட்டும்.

http://ayurvedamaruthuvam.blogspot.com/2009/12/ezilampali-ayurvedic-herbs.html

Post Comment

0 comments:

கருத்துரையிடுக