ஞாயிறு, மார்ச் 14, 2010

வட்டத்திருப்பி

வட்டத்திருப்பி


பெண்களின் வெள்ளை படுதலில் மிகவும் உதவக்கொடிய-புஷ்யானாக சூரணத்தில் இந்த மூலிகை உள்ளது.
ஆமவாதம் என்னும் -ருமட் ட்டாய்ட் ஆர்த்ரிடிஸ் மிகவும் உதவக்கூடிய -ஷட் தரண சூரணத்தில் இந்த மூலிகை உள்ளது.

மேலும் -வயிற்றுபோக்கு,வாந்தி,காய்ச்சல்,தோல்வ்யாதிகள்,அரிப்பு,வயிற்று பூச்சிகள் ,ஹ்ருதய நோய்கள்.குன்மம் ,பெண்களின் யோனி ரோகங்களில் தாவும்...

பெண்களின் தாய்ப்பால் சுத்தம் செய்யக்கூடிய ஸ்தன்ய சோதன மூலிகை வர்க்கத்தில் ஆச்சர்ய சரகர் இதனை சேர்த்துள்ளார்.குணமாகும் நோய்கள் :நீர்சுருக்கு, முடுக்குவாதம், முதுகுவலி, மலமிளக்கி
http://ayurvedamaruthuvam.blogspot.com/2009/12/vatta-tiruppi-ayurvedic-herbs.html

Post Comment

0 comments:

கருத்துரையிடுக