திங்கள், மார்ச் 08, 2010

மந்தாரை

மந்தாரை-
தைராய்டு நோய்க்கு அற்புத தீர்வு -

காஞ்சனாரம் என்று அழைக்கபடும் மந்தாரை-தைராய்டு நோய்க்கு அற்புத தீர்வாக பயன் படுகிறது.
ஆயுர்வேத மருந்தகளில் -காஞ்சனார குக்கலு எனப்படும் மருந்தைத்தான் நாங்கள் தைராய்டு பிரச்சனைகளுக்கு பயன்படுத்துவோம்.


தைராக்ஸின் குறைந்தால் உடல் எடை அதிகரிப்பு, அதிக ரத்த போக்கு, முறையற்ற மாதவிடாய், தோலின் மிருதுத் தன்மை குறைவு, அதிகமான முடி உதிர்தல், மலச்சிக்கல், உடல் வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
அதிகமான தைராய்டு சுரந்தால் எடை குறையும்! இதயத்துடிப்பு அதிகமாகும், கோபம், தூக்கமின்மை, மாதவிடாய் கோளாறுகள், வயிற்று போக்கு என பல சிக்கல்கள் ஏற்படும்.

ஆங்கில மருந்துகளில் -தைராக்சின் ,எல்டிராக்சின்,தைரோ நார்ம்,நியோ மர்கசோல் போன்ற மருந்துகளை தருவார்கள்.இது ஒரு குறைபாட்டிற்கான சப்லீமேண்டே தவிர நிவாரணம் இல்லை-ஆனால் நாங்கள் ஆயுர்வேதத்தில் தைராய்டு சுரப்பியை வேலை செய்ய வைப்போம் .ஆங்கில மருந்துகளில் வாழ்நாள் முழுவதும் மருந்துகள் சாபிடவேண்டும்.அனால் குறிப்பட்ட காலம் ஆயுர்வேத மருந்துகளை சாபிட்டாலே முழுவதும் குணபடுதிவிடமுடியம்...


















தைராய்டு நோய்க்கு அற்புத தீர்வு -&மலமிளக்கி, பசியைத்தூண்டும், க்ருமி நாசினி.

சிவப்பு மந்தாரை 
http://ayurvedamaruthuvam.blogspot.com/2009/12/sivapu-mantharai-ayurvedic-herbs.html
மந்தாரை 
http://ayurvedamaruthuvam.blogspot.com/2009/12/mandari-ayurvedic-herbs.html

Post Comment

0 comments:

கருத்துரையிடுக