வெண் மூக்கரட்டை
சிறுநீரக செயல் இழப்பை சரி செய்திட உதவும் மூலிகை
மூக்கரட்டையை ஆயுர்வேதத்தில் புனர்னவ என்று சொல்வோம் .
மூக்கரட்டையில் இங்கே உள்ளது வெள்ளை வகையை சார்ந்தது
பொதுவாக மூக்கரட்டையை சாரணை என்றழைப்பதுண்டு.
சிறுநீரக செயல் இழப்பில் -இந்த சாரணை வேர்-புனர்னவ சேர்ந்த மருந்துகள் பெரும் பங்கு வகிக்கிறது.
எனது அனுபவத்தில் ஆரம்ப நிலையில் உள்ள சிறுநீரக செயல் இழப்பை -புனர்ணவம் சேர்ந்த மருந்துகளான -புனர்னவாசவம்(இனிப்பு இருக்கும் -சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதில் கவனம் தேவை ),புனர்ந்வாதி கஷாயம் ,புனர்னவ மண்டூரம் போன்ற மருந்துகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .(முற்றிய நிலையில் உள்ள சிறுநீரக செயல் இழப்பை சரி செய்ய வேறு மூலிகை உள்ளது -அதனை அப்புறமாக சொல்கிறேன் )..
மூக்கரட்டை .
“சீதம் அகற்றும் தினவடக்கும் காந்தி தரும்
வாத வினையை அடிக்கும் காண் _ பேதி
கொடுக்கும் அதை உண்டாக்கால் கோமளமே பித்தம்
அடுக்குமே முக்கரட்டையாய்.”
குணமாகும் நோய்கள் நீர்ச்சுருக்கு, வீக்கம், ஆஸ்துமா
http://ayurvedamaruthuvam.blogspot.com/2009/12/mookarattai-ayurvedic-herbs.html
0 comments:
கருத்துரையிடுக