சனி, மார்ச் 13, 2010

சவம்நாரி -நித்திய கல்யாணி

சவம்நாரி  -நித்திய கல்யாணி 


ஏற்றுமதி துறையில் மூலிகைகளில் அதிக லாபம் தரக்கொடிய இந்த மூலிகை-இரத்த புற்றுநோய் குணபடுத்தும் ,பலவகையான புற்று நோய்களிலிலும் ஆங்கில மருந்துகளில் கீமோதெரபி எனப்படும் சிகிச்சையில் உதவக்கொடிய -வின் கிறிஸ்டீன்,வின் ப்ளிச்டீன் போன்ற பொருட்களை இம்மூலிகை உள்ளடக்கியது .
மேலும் இரத்த அழுத்தம் ,பெண்களின் அதிக உதிர போக்கினையும் சரி செய்யும்.
மன ரீதியான பிரச்சினைகளையும்,சர்க்கரை நோயையும் ,ட்ரை கிளிசரை டையும்-கொழுப்பை குணப்படுத்த உதவுவதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது .
ஆயுர்வேதத்தில் இதனை -சதபுலி (sadafuli ) என்று சொல்வார்கள் .நீரிழிவு, இரத்தபோக்கு, பூச்சிக்கடி, தூக்கமின்மை

Post Comment

0 comments:

கருத்துரையிடுக