திங்கள், மார்ச் 22, 2010

எத்தனை கேள்விகள் வந்தாலும் நல்ல பதிலை தருவேன்


நண்பர்களே -இன்று கிளினிக் பிசியாக இருந்ததால் எழுத முடியவில்லை 

நண்பர்களின் மெயிலுக்கு பதில் எழுதவே நேரம் போனதே தெரியவில்லை 
இன்று இலவச ஆலோசனையில் பதினெட்டு பேருக்கு ஆலோசனை வழங்கியதில் சந்தோசம் ..
எத்தனை கேள்விகள் வந்தாலும் நல்ல பதிலை தருவேன் என்று உறுதி தருகிறேன் ..
நாளை சந்திப்போம் ..

Post Comment

0 comments:

கருத்துரையிடுக