புதன், மார்ச் 17, 2010

சங்க புஷ்பி ( சங்குப்பூ)


சங்க புஷ்பி ( சங்குப்பூ)
வெள்ளை சங்கு புஷ்ப செடியின்(ஸ்வேத சங்க புஸ்பி)  வேர் பூ காய் இலை இவற்றை கல்கமாக செய்து பயன்படுத்துவது.ஆச்சார்யா சரகரின் கூற்றுப்படி அறிவை வளர்க்கும் மூலிகைகளில் வெள்ளை சங்க புஸ்பி யே சிறந்தது 

மேத்ய ரசாயனத்தில் நான்கே மூலிகைகள் உள்ளது .
1.வல்லாரைச் சாற்றை பயன்படுத்துவது .
2.அதிமதுர சூரணத்தை பாலில் கலந்து பயன்படுத்துவது
3.சீந்தில் கொடியின் சாற்றை பயன்படுத்துவது 
4.வெள்ளை சங்கு புஷ்ப செடியின் வேர் பூ காய் இலை இவற்றை கல்கமாக செய்து பயன்படுத்துவது.

குழந்தைகளின் ஐ.க்யூவை அதிகப்படுத்தி கல்வி, விளையாட்டு, பல்கலைகளில் திறமை மிக்கவர்களாகப் பரிணமிக்கச் செய்ய வேண்டுமென்பதே எல்லா பெற்றோரின் பேரவா. இதற்கு மிகவும் பயன்படும் மூலிகை வெள்ளைச் சங்கு புஷ்பம். 


தீரும் நோய்கள் :மயக்கம்,தலை சுற்றல் ,தூக்கமின்மை ,வலிப்பு ,மன நோய்கள்,தோல் நோய்கள் ,வயிற்று பூச்சிகள் ,விஷ நோய்கள் 


மூளையை தீட்டும் மூலிகைகள்-கட்டுரைக்கான லிங்க் 


http://ayurvedamaruthuvam.blogspot.com/2010/02/part-1_22.html
சங்க புஸ்பி-இன்னுமொரு லிங்க் 
http://ayurvedamaruthuvam.blogspot.com/2009/12/sankhapus-meela-ayurvedic-herbs.html


குணமாகும் நோய்கள் :வலிப்பு நோய், நீர்ச்சுருக்கு போக்கும்

Post Comment

0 comments:

கருத்துரையிடுக